கோலிவுட் திரும்பும் ஐடியா இல்லை! – அசின்

இப்போதைக்கு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் ஐடியாவே இல்லை என்கிறார் நடிகை அசின். கோலிவுட்டில் முன்னணியிலிருந்து, பாலிவுட்டுக்குப் போய் ஒரே படத்தில் உச்சத்துக்குப் போய், அடுத்த படத்தில் விழுந்தவர் அசின். பாலிவுட் புறக்கணித்ததால் மீண்டும் தமிழில் விஜய்யுடன்...

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் நயன்தாரா!

கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார். இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம்...

பில்லா -2 இசை: ரஜினி வந்ததும் வச்சிக்கலாம்!

அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர். காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே நேரம் இந்த நிலைக்கு அவர் எந்த வரையிலும்...

சைப்-கரீனாவின் ‘ஏஜென்ட் வினோத்’ படத்திற்கு பாக்.கில் தடை

சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் ஏஜெண்ட் வினோத் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரி்த்து நடிக்கும் படம் ஏஜெண்ட் வினோத். இதில் அவருக்கு ஜோடியாக அவரது...

திரைப்பட விழாவில் விருது!

ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு...

பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி – அமீர் குற்றச்சாட்டு

சென்னை: சினிமா தொழிலாளர்களின் மிக வலுவான அமைப்பான பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்...

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை

அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன்...

2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!

நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில், திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக...

ராதிகா கடனைத் தீர்க்க எந்த சொத்தையும் விற்கவில்லை-விஷால்

நடிகை ராதிகாவின் கடனை அடைக்க தனது வீட்டை விற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், சமீரா ரெட்டி நடத்த வெடி படத்தை அவரது அண்ணன் விஷால் கிருஷ்ணா தயாரித்தார். இதனை விநியோகம்...

கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?

நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும்....