டாப்ஸி, காஜல் அகர்வால் வரவால் கடுப்பா? – அசின் பதில்

டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் அசின். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால்...

‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படத்துக்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!

ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா சென்னை...

சரோஜா தேவி, சாரதாவுக்கு என்டிஆர் விருது; எஸ்பிபி, ஜெனிலியாவுக்கு நந்தி விருது!

ஹைதராபாத்: திரையுலகில் சாதனை படைத்த நடிகைகள் சரோஜா தேவி, சாரதா ஆகியோருக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருது வழங்கப்பட்டது. பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம், நடிகைகள் ஜெயசுதா, ஜெனிலியா உள்ளிட்டோருக்கு நந்தி விருது...

இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் – பாலிவுட் இயக்குநர் நம்பிக்கை

முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் தனுஷ், இங்கும் ஜெயிப்பார் என்று அவரை இயக்கவிருக்கும் ஆனந்த் ராய் தெரிவித்தார். கொலவெறி பாடல் தந்த தாறுமாறான வெற்றியால், தனுஷுக்கு திடீரென்று கிடைத்த வாய்ப்பு ராஞ்சனா படம். இந்தப்...

இப்போதைக்கு திருமணத்துக்கு பை… சினிமாவுக்கு ஹாய்! – அனன்யா பல்டி

திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்று பல்டியடித்துவிட்டார் அனன்யா. நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை அனன்யா, ஒரு பெரிய...

திருப்பதியில் நயன்தாரா!

மீண்டும் பரபரப்பாக செய்திகளில் அடிபட ஆரம்பித்துவிட்டார் நடிகை நயன்தாரா. முன்பு காதல், மோதல் சமாச்சாரங்களுக்காக. இப்போது அடுத்தடுத்து பெரிய சினிமாக்களில் நடிக்க ஒப்பந்தமாவதற்காக. ஏற்கெனவே அஜீத், கோபிசந்த் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா,...

ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!

ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால். வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை....

அல்போன்ஸா எஸ்கேப் – ஹைதராபாத்தில் பதுங்கல்?- தேடுகிறது போலீஸ்!

வினோத்குமார் மர்ம சாவு தொடர்பாக போலீஸ் வளையத்திலிருந்த அல்போன்ஸா, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவானார். விசாரணைக்காக அவரை போலீசார் தேடுகின்றனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி...

விஜய் அப்பா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஜாக்குவார் தங்கம்

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம்(52) சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில்...

போக்கிரி ராஜா: புகாரை வாபஸ் பெற்றார் ஸ்ரேயா!

ராஜா போக்கிரி ராஜா என்ற படத்தை வெளியிட தடை கோரி புகார் கொடுத்திருந்த ஸ்ரேயா இப்போது, அந்தப் புகார் வாபஸ் பெற்றுக் கொண்டார். மம்முட்டி, ப்ருத்வி நடித்த போக்கிரி ராஜா என்ற மலையாளப் படம்...