மதுரையில் ஆபாச சினிமா போஸ்டர்கள்- ஆவேசமாய் கிழித்தெறிந்த பெண்கள்!

மதுரை: மதுரையில் ஒட்டப்பட்டிருந்த ஆபாச சினிமா பட போஸ்டர்கள் பெண்கள் ஆவேசமாக கிழித்தெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மெயின் ரோட்டிலும், விருதுநகர் ரோட்டிலும் உள்ள 2 தியேட்டர்களில் ஆபாசப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன....

ஹீரோவுக்கு ஈக்குவலா எனக்கும்… – கார்த்திகா போடும் கண்டிஷன்

ஹீரோவுக்கு இணையான வேடமாக இருந்தால் மட்டுமே இனி நடிப்பேன் என்று பகீர் நிபந்தனை விதிக்க ஆரம்பித்துள்ளாராம் கார்த்திகா. ஒரே ஒரு படம்தான் நடித்துள்ளார் கார்த்திகா. அந்தப் படம் வெற்றிப் படம்தான் என்றாலும், அதில் இவருக்குப்...

நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை- பிரபு தேவா

சென்னை: தனது முன்னாள் காதலியாகிவிட்ட நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை என நடிகர் பிரபு தேவா கூறினார். நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துவிட்டது. இதுவரை பத்திரிகைச் செய்தியாக இருந்ததை, நயன்தாராவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். "பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டு...

விஜய் படத்தில் முதல் முறையாக நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். ஏழாம் அறிவுக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. விஜய் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு...

என் அடுத்த ஹீரோயின் நயன்தாராவா?- சிம்பு விளக்கம்

எப்போது என் படம் குறித்த அறிவிப்பு வந்தாலும், உடனடியாக நயன்தாரா அதில் நடிக்கிறார் என்பது போல செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது (யாரு யாரு... யாரு இந்த வேலை பண்றது?), என்று கமெண்ட் அடித்துள்ள...

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரஜினியின் பாட்ஷா!

ரஜினி, நக்மா ஜோடியாக நடித்து 1995-ல் ரிலீசாகி வசூல் சாதனை படைத்த படம் ‘பாட்ஷா’. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் படம் பெரும் வசூல் சாதனை புரிந்தது. ‘பாட்ஷா’ படத்தை தற்போது புதிய தொழில்நுட்பத்தில்...

நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் – ராதிகா ஆப்தே

சினிமாவில் நடித்தாலும், நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் 'தோனி', 'வெற்றிச் செல்வன்' நாயகி ராதிகா ஆப்தே. ரத்த சரித்திரம், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மராட்டிய நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிக்க வந்தவர்களில்...

யுவன் தயாரிக்க, அஜீத் நடிக்க… புதிய படம்!

யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும்...

ஐபிஎல் தொடக்க விழாவில் கலகலப்பூட்டிய கேத்தி பெர்ரி

சென்னை: விறுவிறுப்பு மிகுந்த 5வது ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில் ஹாலிவுட் பாடகியும், நடிகையுமான கேத்தி பெர்ரி தனது கவர்ச்சிகரமான காஸ்ட்யூம் மற்றும் இனிய குரலில் ரசிகர்களை ஈர்த்தார். கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து...

ஐபிஎல் 5: கேத்தி பெர்ரியின் தேன் குரலும், பிரபுதேவாவின் மின்னல் நடனமும்..!

சென்னை: இதைவிட பெரிதாக எந்த 'விருந்தும்' இருக்கப் போவதில்லை என்று சொல்லலாம். காரணம், உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான கேத்தி பெர்ரியின் வசீகரிக்கும் குரலுடன், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின்...