டர்ட்டி பிக்சர் படத்தை டிவியில் ஒளிபரப்ப திடீர் தடை!

வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்த தி டர்ட்டி பிக்சர் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இந்திப்படம் பெரும் வெற்றி பெற்ற டர்டி பிக்சர், மறைந்த...

பில்லா 2 வெளியீட்டு உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். படத்தின் தயாரிப்பாளர் சுனீர் கேடர்பால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கேரளா தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதி வெளியீட்டு...

விக்ரமுடன் ஜோடி சேரும் லட்சுமி ராய்!

தாண்டவம் படத்தில் முதல் முறையா விக்ரமுடன் இணைகிறார் லட்சுமி ராய். கடந்த ஆண்டில் மிகவும் வெற்றிகரமான நாயகி என்ற பெயரைத் தட்டிச் சென்றவர் லட்சுமி ராய்தான். இந்த ஆண்டும் அவர் கைவசம் பெரிய படங்கள், நல்ல...

சன்னி லியோனிடம் இல்லாதது அப்படியென்ன நடிகை நாதாலியாவிடம் இருக்கிறது ?

ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட் படத்தில் தகிடுமுகிடான குத்துப் பாட்டுக்கு கும்மாளம் போடப் போவது நதாலியா கெளர் என்பது பழைய செய்தி. ஆனால் அந்தப் பாட்டுக்கு கிக் டான்ஸ் ஆட அவர் முதலில்...

சந்தனத்தின் மோசடி – போலீசில் புகார்

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவிக்கிஷன்(வயது 42). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- எனது பெயரில் விருகம்பாக்கம்...

பாலிவுட்டிலேயே நான் தான் பெஸ்ட் ‘ஐட்டம்’: கஷ்மிரா ஷா

பாலிவுட்டிலேயே நான் தான் சிறந்த ஐட்டம் டான்ஸர் அதாவது குத்துப் பாட்டு நாயகி என்று இந்தி நடிகை கஷ்மிரா ஷா தெரிவித்துள்ளார். புதுமுக பாலிவுட் இயக்குனர் ரிக்ஷித் மத்தாவின் மிஸ்டர் மணி படத்தில் நடிகை...

மோத்வானியை ‘டிஸ்மிஸ்’ செய்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா நியூமராலஜி படி தனது பெயருக்கு பின்னால் உள்ள மோத்வானியை நீக்கியுள்ளார். தனுஷின் மாப்பிள்ளை மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானிக்கு ஆரம்ப காலம் அகோரமாக இருந்தாலும், தற்போது அதிர்ஷ்ட காலம் என்றே...

பிரியங்கா எனக்கு பிரண்டெல்லாம் கிடையாது: இலியானா

நடிகை பிரியங்கா சோப்ராவை தன் பிரண்ட் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் சமீபத்தில் இந்திக்குள் புகுந்தவரான நடிகை இலியானா. தமிழில் நடிகையாக அறிமுகமாகி இங்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கிற்கு சென்று அங்கு கொடி...

கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிகச்ர் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக் சில்க் வேடத்தில் நடிக்கிறார். தென்னிந்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து...

யாரையும் பார்க்க விடாதீங்க… கண்டிஷன் போடும் தமன்னா!

மழைக் காட்சிகளில் கவர்ச்சிகரமாக நனைந்து நடிக்க தமன்னா ரெடியாம். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது, மழைக் காட்சிகளை படமாக்கும்போது அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி...