மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!

பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும்...

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!!

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!! மன நிம்மதி நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களும், சூழலும் சில வேளைகளில் நமது மன அழுத்தத்தினை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிக ரிக்கும் போது மன அமைதி கிடை...

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய...

உணர்ச்சியும் உள் உறுப்புகளும்

அதிக நேரம் பெற்றோருடன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமான முறையில் பெறாத குழந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம்,...

மனஅழுத்தமும் செக்சும்

மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் தாம்பாத்ய வாழ்க்கையிலும் சரியாக ஈடுபடமுடியாமல் செய்கிறதாம். மனஅழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர்...

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்ஸ சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்...

இப்படியும் நடக்கும்:

நம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும்...

கோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க!

தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும். இடையில பேசாதீங்க குடும்பத்தில்...

சோர்வு

சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள். தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும்...

மனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்

உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது....