மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!

பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும்...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்…

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2....

தினமும் சோர்வின்றி இருங்கள்

அன்றாட சாதாரண நிகழ்வுகளே இன்று சாதனைகள் போல் ஆகி விட்டன. அலுவலகத்தினை நேரத்தில் சென்றடைவதும், பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் ஒருவரை பரபரப்புடனேயே வைக்கின்றன. ஊருக்குப் போவதும், கல்யாணம், திருவிழா,...

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்ஸ சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்...

மெடிடேசன் செய்தால் இதயநோய் பக்கவாதம் வராது: ஆய்வில் தகவல்

தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள்...

மனநல ஆலோசகர்கள் சொல்கிறார்கள்

ஆபாச படங்களை தம்பதிகள் சேர்ந்து பார்ப்பதும், காதலர்கள் சேர்ந்து பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. அதனால், அதுபோல் தங்கள் அந்தரங்கத்தையும் சிலர் கூச்சமில்லாமல் படம் பிடிக்கிறார் கள். என்னிடம் கவுன்சலிங்குக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர...

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!

மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம்...

ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது?

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண்....

இப்படியும் நடக்கும்:

நம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும்...

டீன் ஏஜ் பசங்களோட பெற்றோர்களே, கவுன்சிலிங் கொடுங்க!

பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த...

உறவு-காதல்