பீர் குடிப்பதால் உண்டாகும் உடல் ஆரோக்கியம்

பொது மருத்துவம்:சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு...

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும்...

Kissing Diseases முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்

முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது...

நீரிழிவைத் தவிர்க்கனுமா… பஸ்சிமோத்தாச்சனம் பண்ணுங்க!

0
யோகாசனம் மூலம் மன அழுத்தம் குறைகிறது. எந்த வித நோய் ஏற்பட்டாலும் அதை யோகாசனம் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. நோய்கள் வந்த பின் அவற்றை கட்டுப்படுத்த போராடுவதை வித...

பிலோனிடல் சைனஸ் (Pilonidal Sinus)

பிலோனிடல் சைனஸ் என்பது பிட்டத்தின் பிளவுப் பகுதியில் சருமத்தில் உருவாகும் சிறிய துளையாகும். இந்தத் துளையில் பெரும்பாலும் முடி நிறைந்திருக்கும். இதில் கட்டி போல் ஏதேனும் உருவாகும்போது அது பிலோனிடல் சிஸ்ட் (கட்டி) எனப்படுகிறது. தோலுக்கு...

வியர்வை மற்றும் உடல் துர்நாற்றம் (Sweating And Body Odour)

இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் பல மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இது குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவார்கள். ஆனால், இது பெரியவர்களாக மாறும் வயதில் எல்லோருக்கும் நடக்கும்...

அறிகுறிகளை வைத்து நோயை அறியலாம்

ஒரு நல்ல தரமான விகிதாச்சார உணவில் இருந்துதான் நமக்கு தேவையான சத்தினை வைட்டமின்கள், தாது உப்புகளை நாம் பெற முடியும். ஆனால் ஓரளவு அக்கறையோடு உண்டாலும் பல நேரங்களில் நமக்கு தேவையான சத்துகளை...

உங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்குன்னு நினைக்கறீங்களா?… அப்போ இத பண்ணுங்க…

உங்கள் உடல் பலவீனமாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா? உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பிரச்னை மிக அதிகமாகவே உள்ளது. ஹீமோகுளோபின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு...

முதுகுவலிக்கு ஆலோசனை

முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ”முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 7...

கண்களுக்கு ஒரு மருத்துவம்

கோணலாக நின்று, கொஞ்சம் கோக்குமாக்காகப் புன்னகை புரிந்து, க்ளிக் செய்தால், செல்ஃபிக்களைக் குவிக்கும் 12 மெகாபிக்ஸல் செல்போன் கேமராவைவிட நம் கண்கள் அதிவிசாலமானது. ‘மனித கண்கள், 576 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை’ என்கிறது...

உறவு-காதல்