சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது...

கருப்பை கட்டியை பற்றி பெண்கள் அறிய வேண்டியது

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேக ம்பேர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இந்த பைவ்ரோயிட்(fibroid)...

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை: சில உண்மைகள்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண...

அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்....

ஒரே இடத்தில் இருப்பதால் கழுத்து வலியா? இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்..!

கழுத்து என்பது எமது உடலில் மிக முக்கியமான பகுதியொன்றாகும். ஏனெனில் கழுத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்படுமாயின் அது தோல் பட்டை மற்றும் முதுகுப் பகுதியையும்பாதிக்கும். எனவே கழுத்து வலி ஏற்பட்டால் அதை அலட்சியம் பண்ணக்கூடாது....

இஞ்சியின் இணையற்ற நன்மைகள்

நமது சமையலில் முக்கிய இடம்பிடிக்கக் கூடியது இஞ்சி. உணவை எளிதில் ஷீரணிக்கச் செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பது இதன் பிரதான சிறப்பு. இவை மட்டுமல்ல, மேலும் பல நன்மைகளையும் இஞ்சி அளிக்கிறது. இஞ்சியில்...

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல...

நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!

கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம்,...

பெண்களைத் தாக்கும் அபாயகரமான நோய்கள்

குடும்பம், குழந்தைகள் என நாள் முழுவதும் வேலை வேலை என பம்பரமாய் சுழன்று களைத்த பெண்களுக்கு ஆதரவாக, கொஞ்சம் ஆறுதலாக பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். பெண்களின் உடலும் ரத்தமும் சதையால்...

உறவு-காதல்