ஞாபக மறதியை தடுக்க முடியுமா?

ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே...

சிறுநீரக பிரச்சனைகள் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க

வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில்...

வாயுத் தொல்லைக்கு இயற்கை மருத்துவம்

இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம்,...

பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை.

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...

பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2...

ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள சில சிக்கனமான டிப்ஸ்…

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது ஆரோக்கியமான உடல்நலத்தையும். சிறந்த மனவளத்தையும் தான். ஆனால், நாம் இன்று சாப்பிட்டு வரும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும்....

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து

பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன. அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. புங்கை மரத்தின்...

பாலியல் தொற்றுநோய்கள்

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்(STI) இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. ப்க்டீரிய மற்ற் வைரஸ்கள் பாலியல் உறுப்புகள் இருக்கும் இடங்களில், சுக்கிலபாய்பொருள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும். பொதுவான உடலுறவால் தொற்றும்...

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்....

உறவு-காதல்