Home சூடான செய்திகள் மறக்க முடியாத இரவாக இருக்க வேண்டுமா..? முதல்ல இந்த 3 விஷயத்தை நிறுத்துங்க!

மறக்க முடியாத இரவாக இருக்க வேண்டுமா..? முதல்ல இந்த 3 விஷயத்தை நிறுத்துங்க!

19

செக்ஸ் வாழ்வில் சிறந்த இன்பம் வேண்டும் என்றால் முதலில் நீங்கள் நிறுத்த வேண்டிய 3 விஷங்கள் பற்றி தெரிந்து கொள்ளூங்கள்.

அதிகமான சுய இன்பம்

அதிகமாக சுய இன்பம் காண்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அதிகமாக சுய இன்பம் காணும்போது நரம்பணுக்கடத்தி டோப்பமைனை அதிகம் வெளியிடும். இதனால் செக்ஸின் போது மூளையை செயல்படவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் விறைப்புத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது ஆண் பெண் என இருவருக்கும் செக்ஸ் இன்பம் மற்றும் ஆசை ஏற்படுவதை தடுக்கும்.

உடல் உழைப்பின்மை
செக்ஸ் வாழ்க்கையை அழிப்பதில் உடல் உழைப்பின்மைக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனால் பிறப்புறுப்புக்கு ரத்த ஓட்டம் குறைந்து செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இதை தவிர்க்க தினமும் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்தாலே போதும். இதனால் முழுமையான செக்ஸ் இன்பத்தை பெற முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.-