Home சூடான செய்திகள் ஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை! இதெல்லாம் ஒரு யுக்தியா?

ஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை! இதெல்லாம் ஒரு யுக்தியா?

1239

நடிகை தேஜஸ்வி டோலிவுட்டில் வெகு பிரபலம். சின்ன பொண்ணு தான் ஆனால் பாருங்க, மகேஷ் பாபு, வெங்கடேஷ் என முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு துடிப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகும்.

எல்லா புகைப்படங்களிலும் க வர்ச்சி கண்டபடி இருக்கும். அதை ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளவே இவருக்கு ஒரு கேங் சோசியல் மீடியாவில் சுற்றி கொண்டிருக்கிறது. இவரும் அவர்களை உசுபேற்றும்படி க வர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

பெட் டில் படத்துகொண்டு புறமுதுகை அப்பட்டமாக காட்டியபடி ஒருபுகைப்படம் பதிவிட்டுள்ளார் பாருங்க, போட்டோ பதிவிடுவதிலும் ஒரு வரைமுறை வேண்டாமா? எல்லாத்தையும் க ழட்டி காட்டி, ரசிகர்களை சீண்டி வருகிறார்.

அரைகுறையாக ஆடை அணிந்துள்ள இன்னொரு புகைப்படத்தில் ஒரே ஒரு பட்டனை போட்டபடி போஸ் கொடுத்துள்ளார். உள்ளே உ ள்ளாடைகள் எதுவுமே போடாமல் இருப்பது நன்றாகவே தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? மனதில் ஏடாகூடமாக தோன்றியதை எல்லாம் கமெண்ட் செக்ஷனில் கக்க ஆரம்பித்துவிட்டனர்.

என்னவென்று சொல்வதம்மா க ன்னி உந்தன் பேரழகை? அப்படித்தானா வருணிக்க வேண்டும். என்னதான் கண்ணுக்கு லட்சணமான நடிகையாக இருந்தாலும், கண்டபடி காட்டினால் தானே கிடைக்க வேண்டிய வாய்ப்பெல்லாம் கிடைக்குது என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் நிலவுவதை பார்க்க முடிகிறது. என்ன க வர்ச்சி காட்டினாலும் திறமை தானே இறுதியாக நின்னு பேசும்.