Home ஜல்சா போலி ஆணுறுப்புடன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்ட பெண் !!

போலி ஆணுறுப்புடன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்ட பெண் !!

195

ஜல்சா செய்திகள்:இணையத்தில் சந்தித்த பெண் ஒருவருடன் உறவு கொள்ளுவதற்காக போலி ஆணுறுப்புடன் உறவு கொண்ட பெண் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குற்றவாளி பெண்ணாகவே பிறந்து பெண்ணாகவே வாழ்ந்து வந்த நிலையில் ஆண் போன்று தோற்றமளித்துள்ளார். இந்த நிலையில் இணையத்தில் இவரை தொடர்பு கொண்ட பிறிதொரு பெண் மேல் இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவர் ஆண் போன்று போலி ஆணுறுப்பு ஒன்றை பொருத்தி பெண்ணுடன் உறவு கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

மறுபுறத்தில் பெண்ணாக உள்ள இவர் ஆணாக மாறுவதற்கு என்ற சத்திரசிகிச்சையையும் செய்துள்ளார் என்றும் மேலும் ஒரிரு சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாக பேசி வந்த இவர்களின் உறவு கட்டில்வரை சென்றபோதே அவர் குறித்த பெண் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஆயினும் அப்பெண் தனது பிரச்சனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆடைகள் எதனையும் அகற்றாமல் குறித்த போலி ஆணுறுப்பை அணிந்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Previous articleபெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிபடாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா?
Next articleபடுக்கையறையில் திறம்பட வித்தையை காட்ட கொஞ்சமா குடியுங்க