Home ஜல்சா போதை தலைக்கேறி பெண்ணுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்ஸன்

போதை தலைக்கேறி பெண்ணுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்ஸன்

29

எமி ஜாக்ஸன் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் லண்டனை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து இவர் எப்போதும் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சர்ச்சையை உண்டு செய்பவர் தான். அப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.

Previous articleஉடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
Next articleஇந்தமாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் அந்த பெண் உங்களை ஏமாற்ற மாட்டார்