குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி...

குழந்தை வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

ஒருவரின் வாழ்க்கையில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பெற்றோர் ஒருவரை வளர்க்கும் முறை, அவருடைய உணர்ச்சி சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த குணங்களை பெரிதும் பாதிக்கிறது. உளவியல் துறையில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய...

குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான குணத்துடன் இருப்பதில்லை. சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலர் கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் அமைதி என்ற குணம் பெற்றிருப்பார்கள். சிலர் குறும்புத்தனம் நிறைந்தவராக காணப்படுவார்கள். இந்த குறும்புக்காரர்கள் சக...

குழந்தைகளுக்கு தூக்கம் வருவதற்கான வழிமுறைகள் என்னென்ன?

இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள்கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு அளவே இல்லை. தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல்மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றி தெரிந்து...

குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. கொழுகொழு குழந்தைகள் தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்ற தவறான அர்த்தம் அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த உணவை...

குழந்தைகளுக்கு டீ காபி கொடுக்கலாமா?… அப்படி கொடுத்தால் என்ன ஆகும்?

டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு...

செல்லமா… கண்டிப்பா… குழந்தை வளர்ப்பில் எது சரியான வழி?

குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது எல்லோருக்கும் குழப்பமான விஷயம்தான். ‘செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள். கண்டித்துத்தான் வளர்க்க வேண்டும்’ என்றும், ‘இல்லை கண்டிப்பைவிட சுதந்திரமாக வளர்ப்பதே சரியானது’ என்றும் இருவேறு...

குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்த வைக்கணுமா?… இத பண்ணுங்க…

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்க, விரலில் விளக்கெண்ணெய் தடவுவது முதல் பிளாஸ்திரி ஒட்டுவது வரை பகீரதப் பிரயத்தனம் செய்து தோற்றுப் போன பெற்றோரா நீங்கள்? குழந்தைகள் விரல் சூப்புவதன் பின்னணி, அந்தப்...

குழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்கும் டைம்டேபிள் போட்டு நேரம் ஒதுக்கும் நிலை உண்டாகிவிட்டது. எனவே, குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம். *...

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா…?

நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே...