Home ஜல்சா 2 பெண்ணுறுப்பு, 3 கால்கள், 4 மார்பகங்கள் கொண்டுள்ள விசித்திர பிரெஞ்ச் பெண்!

2 பெண்ணுறுப்பு, 3 கால்கள், 4 மார்பகங்கள் கொண்டுள்ள விசித்திர பிரெஞ்ச் பெண்!

30

மரபணு மாற்றம் அல்லது கோளாறால் கூடுதல் உறுப்புகள் மற்றும் உறுப்பு குறைபாட்டுடன் பிறப்பது அபூர்வம். இவ்வகையில் இந்த பிரெஞ்ச் பெண் அபூர்வத்தின் உச்சம் என கூறலாம்.

நீங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டுவிட்டீர்கள் என்ற நினைப்பு கொண்டிருந்தால், இயற்கை உங்களை பார்த்து பலமாக சிரிக்கும்.

ஆம், வானத்திற்கு அப்பால், அடர்ந்த காடுகளின் கால் தடம் பதியாத இடங்கள், வெளிச்சம் எட்டிடாத ஆழ்கடல் பகுதிகள் என்று மட்டுமின்றி, மனித உயிரிங்களிலிலும் நாம் கண்டிராத அதிசயங்கள், அபூர்வங்கள், விசித்திரங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் பிளான்ச் டுமாஸ்.

தாய் – தந்தை!
1860-ல் பிரெஞ்சு தந்தை மற்றும் ஆப்ரிக்கா தாய்க்கு மகளாய் பிறந்தவர் தான் இந்த பிளான்ச் டுமாஸ். இவர் மார்டினிக் தீவில் பிறந்தவர்.

புத்தகம்!
பிளான்ச் டுமாஸ் பற்றி தி ஹுமன் ஆடிட்டீஸ்: எ புக் ஆப் நேச்சர் அநோமலீஸ் (Human Oddities: A Book of Nature’s Anomalies.) என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உறுப்புகள்!
பிளான்ச் டுமாஸ்-க்கு சரியாக வளராத கூடுதலான மூன்றாவது காலும், அதன் அருகேயே பிறப்புறுப்பு பகுதியில் கூடுதலாக இரண்டு மார்பகங்களும், இரண்டு பெண்ணுறுப்பும் இருந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

ஈர்ப்பு, உணர்ச்சி!
பிளான்ச் டுமாஸ்-க்கு இரண்டு பெண்ணுறுப்புகளிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாடு தென்பட்டதால் இவர் உடல் உறவு சார்ந்த அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார் என்றும், சிலர் அவர் இரண்டு பெண்ணுறுப்பு வாயிலாகவும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் வழக்கம் கொண்டிருந்தார் என்றும் சிலர் அந்த புத்தகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

விலைமகள்!
அதிகப்படியான இச்சை உணர்வு இருந்ததன் காரணத்தால் இவர், பாரிஸில் விலைமகளாக திகழ்ந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரான்செஸ்கோ லெண்டினி!
சில புரளிகள், இவரை போன்ற கூடுதல் உறுப்புகள் கொண்டிருந்த பிரான்செஸ்கோ லெண்டினி எனும் ஆணுடன் உடலுறவில் ஈடுபட இவர் விரும்பி கடிதம் எழுதினார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதற்கான கோப்புகளோ அல்லது ஆதரங்களோ இல்லை