Home ஆரோக்கியம் பொது மருத்துவம் மசாஜ் பாலியல் சேவைகளில் ஒன்றா?

மசாஜ் பாலியல் சேவைகளில் ஒன்றா?

21

ஜேர்மனியில் மசாஜ் செய்வது பாலியல் சேவை என கருதி வரி விதித்தது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
ஜேர்மனியின் மசாஜ் பாலியல் சேவை எனக் கருதி அதற்கு வரிகள் விதிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து ஸ்டட்கர்ட் நகரை சேர்ந்த மசாஜ் செய்யும் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மசாஜ் என்பது பாலியல் சேவைகளில் ஒன்றல்ல. இது முறைப்படி செய்யும் தந்திர மசாஜ் என்றும், அதனால் இதற்கு வரி விதிக்கப்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இவரது வழக்கை நிராகரித்த நிதிமன்றம், தற்போது மசாஜ் பாலியல் சேவைகளில் ஒன்றா, இல்லையா என்பது தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது.

Previous articleசர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை…
Next articleதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி