உங்கள் பெண்ணுறுப்பை வலுப்படுத்த வேண்டுமா ?
பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். ஆண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள், பெண்களுக்கு முப்பது வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை...
தாம்பத்திய உறவின்போது சிலபெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி
ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகு ம் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுவது ஏன் என்றால்
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால்...
அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...
உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?
ஓர் பெண்ணின் பிறப்புறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில் அவள் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருக்கிறார் என பலர் எண்ணி வருகின்றனர். ஆனால், இது தவறான கருத்து என கூறியிருக்கிறார் உடலியல் மருத்துவர்...
பெண் குறியைச் சுற்றியுள்ள தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
பெண் குறியைச் சுற்றியுள்ள தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:
பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிக மா...
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்கச் சின்னச் சின்ன வழிகள்
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனை யால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான்...
பெண்களின் அந்தரங்கப் பகுதியில் நோய்கள் வருவதைத் தடுக்கும் உணவுகள்!
பெண்கள் தங்களின் யோனிப் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். யோனியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தையே பாதித்து, பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
யோனிப் பகுதியில் காற்றோட்டம் குறைவாக...
மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க சில அட்வைஸ்…
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும்...
பெண்களுக்கு மட்டும் ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...
பிறப்புறுப்பை சுத்தமாக வையுங்கள்
ஆணும், பெண்ணும் கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், அவர்களது பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அப்போது தான் அவர்களால், முழுமையான கலவி இன்பத்தை அனுபவிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடியும். இதற்கான...