பெண் குறியைப் பாதிக்கும் காரணிகள்!

காயங்கள் புட்டம் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம் புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பி ல் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுக ள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதா...

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?

ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம்...

கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை

கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத் தில் யூட்ரஸ் (UTERUS) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறு க்கி மூடும்போது கிடைக்கும் பரப் பளவு...

பிறப்புறுப்பு எரிச்சலால்

பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான். வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள்...

பிறப்புறுப்பு தளர்ச்சியா இருக்கா???

தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?,kegel exercise பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த...

பிறப்புறுப்புக்களை அழகுபடுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

அவுஸ்திரேலிய பெண்கள் தமது பிறப்புறுப்புகளை அலங்காரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்த நடைமுறை பெண்களின் சிந்தனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரேசிலியன் வெக்ஸ் என்றழைக்கப்படும் மெழுகு...

மாதவிடாய் – கையாளும் விதங்களும்.

சில நேரங்களில் உங்களுக்கு எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா? ஆம் என்றால், உங்களுக்கு மாதவிடாய் வர...

அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்

0
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

மனைவியின் பெண் உறுப்பை கையாளும் போது கவனிக்க வேண்டியவை

முக்கிய குறிப்பு: 1. கை விரல்களை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொள்ளுங்கள் (ஆண்) 2. பெண்ணிடம் இந்த புதுவித இன்பத்தை பற்றி & என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன் கூட்டியே பேசிவிடுங்கள். 3. ஒரு சிலருக்கு...

உங்கள் பெண்ணுறுப்பை வலுப்படுத்த வேண்டுமா ?

பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். ஆண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள், பெண்களுக்கு முப்பது வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை...

உறவு-காதல்