சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?
பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள்...
கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்
சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.
* கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாம்பழத்தின் கூழ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்...
அழகை பதிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி
பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு...
கருச்சிதைவு அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?
கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு.
1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.-
2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத்
தூக்குதல், நீண்டதூரப் பயணம்...
முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி
மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமாப! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன்...
முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர...
சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!
சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பெண்களிடத்தில் சுக பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம்...
உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம்
சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை...
நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்திங்களா?
காற்றில் படர்ந்திருக்கும் மாசுப்படிந்த தூசு, வெயிலின் தாக்கம், வீட்டில் பயன்படுத்தப்படும் டிவி, ஸ்மார்ட் போன், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் போன்ற அனைத்தின் கதிர்வீச்சுகளாலும் முதலில் பாதிப்பது சருமம்தான். எனவே, வெளியில் சென்றாலும், வெயிலில்...
கண்களை பாதுகாக்க
கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா? சுருக்கங்கள் மற்றும் கோடுகள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச்...