மார்பகம் பெரிதாக ( Breast Develop )

நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில்...

பெண்குறி ஒரு பார்வை!!

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை) பெண்...

மூக்கு அழகுக்கு

ஆணாகட்டும், பெண்ணாகட்டும்ஸ ஒருவர் மூக்கும் முழியுமாக இருந்தால் அவரை லட்சணமாக இருப்பதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு ஒருவரின் அழகில் முக்கியத்துவம் பெறுகிறது, மூக்கு. இந்த இதழில், மூக்கழகை பற்றிப் பார்க்கலாம். பார்லர் ”மூக்குக்கு மேல கோபம் சிலருக்குதான்...

உள் தொடைகள் மீது கருமையிலிருந்து விடுபட வைத்தியங்கள்

கருத்த உள் தொடைகள் மற்றும் தோள்களுக்கடியில் கருமை (அக்கிள்), குறிப்பாக நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க திட்டமிடும் போது. மிகவும் சங்கடமாக இருக்கும். எனவே நீங்கள் க்ரீம்கள் மற்றும் களிம்புகளை தொடைகளுக்கிடையே...

உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின்...

புருவ அழகிற்கு..

புருவ அழகிற்கு..முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ...

கர்ப்ப காலத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனையின் முக்கியத்துவமும்

கர்ப்ப காலத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனையின் முக்கியத்துவமும் – இதன் மூலம் கண்டறியும் குறைகளும்! கர்ப்ப காலத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை யின் பங்களிப்பு தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு...

பெண்குறி நோய்

பெண்குறி நோய் வரலாறு பெண்கள் புணர்ச்சி அதிகமாகி சூடேறி உடல் வெந்து புண்ணாகுவதனாலும், குழியான பகுதிகளில் படுத்து தூங்குவதால் வாய்வு தங்குவதாலும், மாதவிடாய் நாட்களில் புணருவதாலும், பல ஆண்களை சேருவதாலும், கட்டாய புணர்ச்சியினாலும், பெண்களின்...

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்

ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில்...

பெண்களின் மார்பகங்கள் பற்றிய ஒரு குறிப்பு

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...