Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உள் தொடைகள் மீது கருமையிலிருந்து விடுபட வைத்தியங்கள்

உள் தொடைகள் மீது கருமையிலிருந்து விடுபட வைத்தியங்கள்

24

கருத்த உள் தொடைகள் மற்றும் தோள்களுக்கடியில் கருமை (அக்கிள்), குறிப்பாக நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க திட்டமிடும் போது. மிகவும் சங்கடமாக இருக்கும். எனவே நீங்கள் க்ரீம்கள் மற்றும் களிம்புகளை தொடைகளுக்கிடையே உள்ள கருமையை குறைப்பதற்கு உபயோகப்படுத்தியிருந்தால், இங்கே உண்மையில் இதை தீர்க்கக் கூடிய வேலை செய்யும் 10 வீட்டு வைத்தியங்கள் இதோ:
தேங்காய் எண்ணை மற்றும் எலுமிச்சைச் சாறு கலவை :
தேங்காய் நமது உடலுக்கு பலவிதமான ந்ன்மைகளை அளிக்கிறது, அவற்றில் ஒன்று தான் அதிநிறமேற்ற (கருத்த் அல்லது நிறமாற்றம் தோல்) சருமத்த வெளிர் நிறமாக்குவது. வ்டுக்கள் மற்றும் நீட்டிக்கப் பட்ட அடையாளங்களை நிறமற்றதாக செய்ய அறியப்படும் இது, உங்க்ள் சருமத்தை மிருதுவாக ஈரப்படுத்தி, கறைகளிலிருந்து விடுவிக்கிறது. தேங்காயுடன், எலுமிச்சையைச் சேர்க்கும் போது, அது உடனடியான வீட்டில் செய்த நிறத்தை அழிக்கும் மற்றும் ஈரப்பதனியாகவும் உருவாகிறது.
இந்தக் கலவையை செய்வதற்கு, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய் எண்ணையை (கருமையான பகுதியின் அளவைப் பொருத்து மேலும்) எடுத்துக் கொண்டு அதனுடன் பாதி எலுமிச்சையின் சாற்றைக் கலக்கவும். நீங்கள் சேர்க்கும் எலுமிச்சைச் சாற்றின் அளவு, சரியாக நீங்கள் உபயோகிக்கும் எண்ணையில் மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
இந்தக் கலவையை உங்கள் தொடைகளின் உள்பகுதியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். கலவை முழுவதும் உங்கள் சருமம் உறிஞ்சும் வரை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, அந்தப் பகுதியை நன்றாக மசாஜ் செய்யவும். இந்தச் செய்ல, அந்தப் பகுதியில், சருமத்தை வெளிர நிறமாக்குவதுடன் சிறந்த ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது.
அடுத்து, இந்தப் பகுதியை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி,ஒரு ஈரமான முரட்டுத் துண்டினால துடைத்து, மிருதுவாக தேய்க்கவும்.இந்தக் கரசலை தடவிய பின், அந்த இடத்தில் சோப்பை உபயோகப்படுத்தாமலிருக்க நினைவில் வைக்கவும். சோப்பு எல்லா ஈரப்பதததையும் எடுத்து விட்டு, அந்த வைத்தியத்தை பலனில்லாமல் செய்து விடும். இதை தினமும் ஒரு தடவை செய்து, அந்தப் பகுதி ஒரு வாரத்திற்குள் வெளிர் நிறமாவதைப் கவனிக்கவும்.
தேங்காய் எண்ணை அரிப்பெடுக்கும் சருமத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
தயிர் மற்றும் எலுமிச்சைக் கலவை
இது தொடைகளின் உள்பகுதியில் கருமையை நீக்குவதற்கு மட்டுமல்லாமல்,. அதை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் இருக்க உதவுவதற்கு சிறந்த வைத்தியமாகும்.
எலுமிச்சை தேவையான அமில மற்றும் வெண்மைப் பண்புகளைச் சேர்த்து, மிகவும் அதிகமாக உள்தொடைகளில் கருமை உள்ளவர்களுக்கு பொருத்தமாகிறது .நீங்கள் கடலை மாவு அல்லது பருப்பு மலர் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை இந்தக் கலவையுடன் சேர்த்தால், அது வெளிர் நிறமாகும் செயலுக்கு உதவுவதுடன், தொற்றுகளையும் தூர வைக்க உதவுகிறது.
இந்தக் கலவையைச் செய்வதற்கு, லேசாக புளித்த எந்த நறுமணமும் இல்லாத் தயிர் ஒரு மேஜைக் கரண்டி எடுத்துக் கொண்டு, அரை எலுமிசசைப் பழத்தின் சாறு, சிறிது கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவறறை இதில் கலக்கவும். இதை பசை போல செய்து மிகவும் கருமையான பகுதிகளில் தடவவும். அது காயும் வரை விட்டு, பின்பு மெதுவாக வட்டவடிவ இயக்கத்தில் அதை துடைத்தெடுக்கவும். மிகுந்த சக்கைகளை கழுவி அந்த இடத்தை உலர விடவும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்து, உங்கள் உள்தொடைகளில் நிறமாற்றத்தைக் கவனியுங்கள்.
உங்கள் சருமத்திற்கு எலுமிச்சையினால எண்ணற்ற பலன்கள் உண்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை, எலுமிச்சை மறறும் தேன் கலவை
இந்தக் கலவை உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும் அதே நேரத்தில், மிகவும் திறம்பட அதை வெளிர் நிறமாக்குகிறது. தேன் உணர்ச்சிமிக்க உங்கள் உள் தொடைகளை ஆரோக்கியமான வைத்திருக்க உதவுகிறது மேலும் சர்க்கரை அந்தப் பகுதிகளை மிருதுவாக்குகிறது. எலுமிச்சை, இந்தக் கலவையில், ஒரு சிறந்த நிறம் அழிப்பானாக வேலை செய்கிறது மற்றும் அது உயர் நிறமிகளை குறைப்பதில் உதவுகிறது.
இந்தக் கலவையைச் செய்ய, ஒரு மேஜைக்கரண்டி தேனை அரை எலுமிச்ச பழ சாறு அண்ட் ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை படிகங்களைச் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை, அந்தப் பகுதியில் மென்மையாக வட்டவடிவமான இயக்கங்களில், சர்க்கரை முழுவதும் மறையும் வரை துடைக்கவும். அதை 5 நிமிடங்கள் விடடு, அதற்குப் பிறகு கழுவி விடவும்.
இந்தக் கலவை சிறிது ஒட்டிக் கொள்ளும் தன்மைய்டையது.அதனால அதை நன்றாக கழுவியதை உறுதி செய்யவும். இதை தினமும் ஒரு முறை, ஒரு வாரத்திற்கு தடவி வந்தால, ந்ல்ல பலன் கிடைக்கும்.
தேன் எப்படி உதவுகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இங்கே நீங்கள் அறிய விரும்புவை எல்லாம் கூறப்பட்டுள்ளன.
சந்தனம், எலுமிச்சை மற்றும் வெள்ளரி கூழு கலவை : .
இது உள்தொடைகளை குளிர்சசியூட்டி, கெட்டியாக இல்லாத சருமத்தை தீவிரம் குறைய வைக்கிறது. எலுமிச்சை, கருமையான தொடைகளுக்குத் தேவையான அமிலக் கூறுகளை அளித்து அதை ஒரு சரியான தீர்வாக செய்கிறது.
இந்தக் கலவையை செய்வதற்கு, ஒரு உரிக்கப்பட்ட வெள்ளரியைத் த்ட்டி, அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி சந்தனத் தூளையும், அரை எலுமிச்சைப் பழச் சாற்றையும் கலக்கவும். நன்றாகக் கலந்து அதை உள்தொடைகளில் தடவவும். அது உலரும் வரை விட்டு, பின்பு மெதுவாகக் கழுவவும் .
உள்தொடைகள் கருமையாவதற்கு ஒரு காரணம் அவை ஒன்றுக்கொன்று உராய்தலாகும். உராய்வதன் மூலம் அந்தப் பகுதி இரணமாக இருந்தால், இந்தக் கலவையில் எலுமிச்சை சேர்ப்பதைத் தவிர்க்கவும். இந்தக் கலவை பின்பு இந்த ரணத்தின் தீவிரத்தைக் குறைக்கும் முகவராக செயல்பட்டு, உராய்தலின் போது சாதாரணமாக ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
இந்தக் கலவையை தினமும், இரண்டு வாரங்களுக்கு தடவி வந்து, வித்தியாசத்தைப் பாருங்கள்,
சந்தனம் பழுப்பு நிறம் மற்றும் முகப்பருவிலிருந்து விடுதலை பெற உதவுகிறது. எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
பாதாம் எண்ணெய், எலுமிச்சை, பால் மற்றும் தேன் தொகுப்பு
பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ நிறைந்தது- இது சருமத்தை மிருதுவாக்குவதற்கு, ஓளிர வைப்பதற்கும் அத்தியாவசியமான எண்ணை- அது உள்தொடைகளில் இருக்கும் உயர்நிறமிகளுக்கு ஒரு நோய் நிவாரணியாகும். பாலும், தேனும் இந்த தொகுப்புக்கு அத்தியாவசியமான ஈரப்பதம் மற்றும் தொற்றுநோய் எதிரப்பு பலனையளிக்கிறது. எலுமிச்சை இதற்குத் தேவையான நிறமிழப்பு செயலை அளிக்கிறது.
இந்தத் தொகுப்பை தயாரிக்க, இரண்டு அல்லது மூன்று மேஜைக்கரண்டி பாலில், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை எலுமிசசைப்பழ சாற்றைக் கலக்கவும். இப்போது இந்தக் கலவையில் ஒரு மேஜைக்கரண்டி பாதாம் எண்ணையைக் சேர்க்கவும். உங்களுக்கு பாதாம் எண்ணை கிடைக்காவிட்டால், பாதாம்கொட்டைகளை சேர்த்து பசை செய்யவும்.(சில பாதாம் கொட்டைகளை சில் மேஜைகரண்டிகள் பால் சேர்த்து அரைத்து அதை பசை செய்யவும்)
இந்தத் தொகுப்பை உங்கள் உள்தொடையில் தடவி அதை 15 முதல் 20 நிமிடம் வரை விடடு வைக்கவும். காய்ந்த பிறகு இந்தத் தொகுப்பை மிருதுவான வட்ட இயக்கங்களினால துடைக்கவு. பிறகு தண்ணீஈரில் கழுவவும்.
பாதாம் உங்கள் உடலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது. அந்த அதிசய கொட்டையைப் பற்றி படியுங்கள்
ஓட்ஸ், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு பேக்:
ஓட்ஸ் உடலுக்குச் சிறநதது மட்டுமல்லாமல், அது மிகவும் திறன் வாய்ந்த கனிவான முகவராகவும் செயல் படுகிறது. பேக்கின் தயிர் மற்றும் எலுமிச்சை வெளுக்கும் மற்றும் அமில உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவி, இதை கருத்த உள்தொடைகளுக்குப் பொருத்தமானதாகச் செய்கிறது..
இந்த்த் தொகுப்பை செய்வதற்கு, ஒரு மேஜைக்கரண்டி ஓட்ஸை எடுத்துக் கொண்டு, லேசான புளிப்புள்ள தயிர் மறறும் ஒரு மேஜைக்கரண்டி தேனை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பசையாகும் வரை கலந்து உங்கள் உள்தொடைகளில் தடவுங்கள். மிகவும் மிருதுவாக அந்தப் பகுதியைத் தேயுங்கள். இந்தப் பகுதியிலுள்ள சருமம் மிகவும் உணர்ச்சியுள்ளது என்பதால் அதை மெதுவாகத் தேய்க்க நினவில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மூன்று நிமிடங்கள் அதைத் தேய்த்து பின் அதிகமாக இருப்பதை தண்ணீஈரில் கழுவவும். அந்த்ப் பகுதி உல்ரும் வண்ணம் தட்டுங்கள். ஒரு நாளைக்கு ஒரு தடவை இதைத் தடவுவது, இந்தப் பகுதியை ஒளிர வைக்க உதவி செய்யும்.
உருளைக்கிழங்கு சாறு, தக்காளி சாறு மற்றும் தேன் .
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகியவை இயற்கையான வெளிரி முகவர்கள் ஆகும். எலுமிச்சை போல் இவை மிகவும் அரிப்பவை இல்லை – உள் தொடையில் உணர்ச்சியான பகுதிகளுக்குப் சரியானதாக உள்ளது. தேன் பாக்டீரிய எதிர்ப்பு முகவராக வேலை செய்து சருமத்தை மென்மையானதாவும், மிருதுவானதாகவும், குறைகளற்றதாகவும் செய்ய உதவுகிறது.
இந்தத் தொகுப்பைச் செய்வதற்கு, உரித்த உருளைக்கிழங்கைத் தட்டி, அதனுடன் பாதி தக்காளிப் பழ சாற்றையும், ஒரு மேஜைகரண்டி தேனையும் கலக்கவும். இந்த பசையை குறிப்பிட்ட பகுதியில் தடவி உலர விடவும். உலர்ந்தவுடன், அந்தப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உலரும் படி தட்டவும். நீங்கள் விரும்பினால இந்தப் பசையை வழக்கமாக உபயோகிக்கலாம். பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தினால் ( காலை ஒரு தரம், மாலையில் ஒரு தரம்) நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கின் இதர ஆரோக்கிய பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
ஆரஞ்சு தோல் மற்றும் தேன்
ஆரஞ்சுப் பழம் ஜலதோஷ நேரத்திற்கு மட்டும் நல்லது என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு. ஆரஞ்சு தோல் விட்டமின் சி நிரப்பப் பட்டது மற்றும் வெளிரி முகவராகும். அது உங்கள் சருமத்திற்கு மட்டும் நல்லதல்லாமல், அது அந்தப் பகுதி முழுவதும் புதிய ஆரஞ்சு நறுமணத்தை அளிக்கிறது
இந்தக் கலவை செய்ய, உரித்த ஆரஞ்சு பழத் தோலை துருவி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி தேனைச் சேர்க்கவுனம் தோலை நன்றாக இடித்து அதன் அமில உள்ளடக்கங்கள் தேனுக்குள் செல்லும் படி செய்யவும். இப்போது அந்த்ப் பசையை உங்கள் உள்தொடைகளுக்குள் தடவி அதை உங்கள் தோலுக்குள் செல்லும் படி மசாஜ் செய்யவும். இது சிறிது ஒட்டும் தன்மை கொண்டதால் உங்களுக்கு இன்னும் சிறிது அதிக கரைசல், அந்தப் பகுதியை ஈரப்பதமாக வைக்கத், தேவைப்படும். இந்த மாதிரி 15 நிமிடங்கள் செஉது பிறகு தண்ணீரில் கழுவி விடவும். உருளைக்கிழங்கு சாறு பேக் போல் இதுவும் ஒரு நாளைக்கு இரு முறை, ந்ல்ல பலனை பெறுவதற்கு தடவலாம்
கற்றாழை ஜெல் மற்றும் விட்டமின் ஈ எண்ணைத் தொகுப்பு
கற்றாழை, சருமத்தில் அதன் அற்புதமான பலன்களுக்காக நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது, ஆனால் அது வெளிரி முகவராக நன்றாக வேலை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், விட்டமின் ஈ அதனுடன் சேர்க்கும் போது, இந்த கற்றாழை ஆலை இன்னும் வலிமையான வெளிரி முகவர் ஆகிறது.
இந்த பசையை செய்வதற்கு, கற்றாழை கூழ் (அல்லது ஜெல்) எடுத்துக் கொண்டு அதனுடன் சில துளிகள் விட்டமின் ஈ எண்ணையை நன்றாகக் கலக்கவும். இதை இப்போது உங்கள் உள்தொடைகளில் தடவி அதை உலர விடவும். உலர்ந்தவுடன் அதை நீரில் க்ழுவி உலர்வதற்கு தட்டவும்.
இந்த பேக்கை ஒரு நாளைக்கு இருமுறை உபயோகிக்கலாம், ஆனால் அடிக்கடி தடவாமல் கவனமாக இருக்கவும்.
கற்றாழை எல்லா விதமான சருமத்திற்கும் சிறந்தது மற்றும் முகப்பருவுக்கு எதிராக நன்றாக வேலை செய்கிறது. முகப்பருவை எப்படி தூர வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளூங்கள்
எலுமிச்சை,கிளிசரின் மற்றும் பன்னீர் பேக் :
இந்த உறுதியான முடிவுகளைத் தரும் ஒரு மிகச் சிறந்த பேக் ஆகும்.. எலுமிச்சை, கிளிசரின் மற்றும் பன்னீர் ஒரு சரியான பேக்காக வெளிர் நிறம் செய்வதற்கும் ஈரப்பதத்திற்கும் செயல்படும் அதே நேரத்தில், அது அசிங்கமான கரும் புள்ளிகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.. இது கறைகளைக் போகக உதவுவதுடன் சருமத்தை மென்மையாகவும் மற்றும் மிருதுவானதாகவும் செய்ய உதவுகிறது.
இந்த பேக்கை செய்ய, சம அளவிலான கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாற்றை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது பன்னீரை சேர்க்க வேண்டும். இந்த பேக், அந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்க வேண்டுமென்பதால், இரவில் உபயோகிப்பது நல்லது. தயாரானவுடன் உள்தொடைகளில் தடவி, அதை இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் கழுவி விடவும்.
தினமும் இந்த பேக்கை உபயோகித்தால், அது ஒரு வாரத்திற்குள் . உயர் நிறமிகளை மற்றும் புள்ளிகளிலிருந்து விடுதலை செய்யும். இந்தக் கரைசலின் சிறந்த பகுதி என்னவெண்றால், இதை முன்பாகவே செய்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும், அதனால் நீங்கள் இந்த முக்கியமான அழகு உடற்பயிற்சி தவிர்க்க எந்த வழிகளையும் சொல்லமுடியாது.
உள்தொடைகளில் இந்த பேக்குகளை உபயோகிக்க பொதுவான விதிகள் :
இந்த பேக்குகளை உடைந்த அல்லது காயமடைந்த சருமத்தில் உபயோகிக்காதீர்கள். இந்தப் பகுதி பூரணமாக குணமடைந்த பிறகு எதையும் தட்வவும்
இந்த பேக்கை உபயோகித்தவுடனே, இந்தப் பகுதிகளில் சோப்பை, அது அத்தியாவசிய ஈரத்தை அதை விட்டு அகற்ற முடியும் என்பதால் உபயோகிப்பதை தவிர்க்கவும். .
உங்களுக்கு எண்ணை சருமம் இருந்தாலோ அல்லது நிறைய வேர்வை விடுபவராகவோ இருந்தால், டால்கம் பவுடரை அந்த பகுதிகளில், தொடைகளில் உராய்வைக் குறைக்க உபயோகியுங்கள் .
சாதாரணமான சருமம் இருந்தால், லேசான் ஈரப்பதமுள்ள லோஷனை உபயோகிக்கவும். அது வியர்வை பாதிப்புக்குள்ளாகும் பகுதி என்பதால் ஒரு நீர் சார்ந்த டால்கம் சிறந்ததாகும்