டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!
பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுவதான், குழந்தையை நோய் நொடியின்றி நன்றாக வளர்க்க வேண்டுமே என்ற கவலையே மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் பிரசவத்திற்கு முந்தைய மனஅழுத்தம் பிரசவத்தையே சிக்கலாக்கிவிடும்...
ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை
கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…! கர்ப்பிணிகள், இரும்புச்சத்து...
புதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் என பலவற்றை கடந்து, நீங்கள் இப்போது உங்கள் குழந்தைக்கு தாயாகி இருப்பீர்கள். உங்கள் கனவு நனவாகி, உங்கள் அழகான குழந்தை உங்கள் கைகளில் இருக்கும். இதற்காக நீங்களும்...
முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க
முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க
இது அசாதாரணமானதே.
இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான்....
Tamildoctors கர்ப்பகாலத்தில் தோன்றும் இந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம்
கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான காலம். அதிலும் முதல் முறையாக கர்ப்பமடைந்தவர்கள் சற்று திணறிப்போய்விடுவார்கள். கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் அளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எனவே கர்ப்பகாலத்தை பற்றிய தெளிவான சிந்தனை...
Tamil Mother care கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிறு சிறு உபாதைகள்!!
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மிகச் சிறந்த கனவுகளோடு இருக்கும் காலம் கர்ப்ப காலம். தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றிய கற்பனைகளுடன் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது...
மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை
மகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக வக்காளத்து வாங்குவார்கள். ஓர் தகப்பனாக உங்கள் மகளிடம் தினமும் பல்வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் கூற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
எல்லா அப்பாக்களின் குட்டி...
இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தையில்லை என மருத்துவரை அணுகும்போதுதான், ஆயிரம் பிரச்னைகளை காரணங்களாக அடுக்குவார்கள். திருமணத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளாததன் விளைவாகவும் அந்தப் பிரச்சனை...
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்பது நிச்சயம்
மணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்டவில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி...