தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும்...

உடற்பயிற்சிகளின்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது அவசியம்

உடற்பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றும் பெண்கள் கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் பிரா அணிய வேண்டுமென பிரித்தானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார். போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த மார்பக இயக்க நிபுணரான டாக்டர் ஜோனா ஸ்கார்...

இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்

இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும் இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ண‍ங்கள் மேலோங்கி இருக்கிறது. அது என்ன‍வென்றால், தங்களுக்கு இருக்கும் சிறிய...

பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்....

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...

தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்!

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது...

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவ தற்கு சிக்ஸ் பேக்கை ட சிறந்த வழிஇல்லை. இது பெண்களை க் கவருவதற்கு மட்டுமல்லாம ல், ஒருவனுக்கு...

சிக்கென்ற இடை மற்றும் தொடையை பெறுவதற்கான வழிகள்..

உடல் நலத்திற்கு உட்கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதேப்போல் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சரிவர சென்று அடைய வேண்டும். இதற்கு பெரிதும் உதவுவது நாம் செய்யும் உடற்பயிற்சி தான். உடற்பயிற்சி செய்வதன்...

ஸ்லிம்மான இடைக்கு…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம்...

கைகளை வலுவடையச் செய்யும் பயிற்சி

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான். ஒருவரின் உடல்வாகு படி உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம்...