அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில்...

வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்!

கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான...

முகத்தில் உள்ள முடிகளை நீக்க

பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம். குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங்...

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஃபேஸ் வாஷ்

தயிர் ஃபேஸ் வாஷ் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்த பொருள். ஆகவே அந்த தயிரை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சரும மென்மையாகவும், சுத்தமாகவும்...

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த...

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத்...

பொலிவான முகத் தோற்றத்தை விரும்பும் பெண்களுக்காக !!

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்….. தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்.. பொதுவாக பெண்கள்...

அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை அதிகரிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், வாரந்தோறும் சருமம் மற்றும் உடலை பராமரிக்க ஸ்பா...

தேவையற்ற‍ முடியை நீக்க. ஷேவிங்கைவிட வேக்சிங்கே சிறந்தது ஏன்?

ஷேவிங் செய்யாமல் வேக் சிங் செய்வதற்கான காரணங் கள்!!! உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான வழிமுறையாக எப்பொழுதும் கருதப் படு வதில்லை. அது உங்களுடைய முடி எவ்வளவு வேகமாக...

பூக்கள் தரும் புது அழகு!

பியூட்டி ‘பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடலைக் கேட்கும் போதும், நம்மைக் கடந்து செல்கிற பூ வாசத்தை நுகரும் போதும், பூக்கள் மலர்ந்து சிரிக்கிற தோட்டத்தைப் பார்க்கும் போதும், நம்மையும் அறியாமல் நம் மனதுக்குள் பூ...