Home சூடான செய்திகள் தாம்பத்தியம் என்றால் என்ன? எப்படி அது?

தாம்பத்தியம் என்றால் என்ன? எப்படி அது?

567

தாம்பத்தியம் தகவல்:பொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர் பகல் வேளையில் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்…

அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திர விதி….

தாம்பத்தியம் என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் பார்க்க வேண்டிய விஷயம்

பத்தியம் இருக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வரைமுறை உள்ளது போல, உடலுறவில் ஈடுபடுவதற்கும் சில வரைமுறை உள்ளது.

அதனால் தான் திருவள்ளுவர் கூட அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பிரிவுகளில், காமத்துப்பாலில் இது குறித்து விரிவாக அலசி இருப்பார்.

இல்லறம் சிறக்க எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பது குறித்து மிக சிறப்பாக அதில் கூறப்பட்டு உள்ளது.

எனவே தான் பத்தியமும் தாம்பத்தியமும் சற்று தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.

இதே போன்று சாஸ்திரம் சொல்வதில் அறிவியல் உண்மை உள்ளே இருக்கும் அல்லவா…

அதாவது பகல் நேரத்தில் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும்…அப்போது நம் உடல் சூடும் அதிகமாக காணப்படும்

இது போன்ற சமயத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் உடல் பலவீனம் ஆகி விடும்…

அதுமட்டும் இல்லை…உயிர் அணுக்களில் வேகமும் இருக்காதாம்…

மேலும் தாம்பத்யம் வைத்துக் கொண்ட பின், எப்படியும் உடலுக்கு ஓய்வு தேவைப்படும் அல்லவா..? இவை அனைத்தும் பகல் பொழுதில் என்பது சரியாக வராது என்பதே உண்மை…