Home ஆரோக்கியம் தொப்புளள்ல என்னலாம் செய்யலாம்?… செஞ்சு பாருங்க… அப்புறம் நீங்களே சொல்லுவீங்க.

தொப்புளள்ல என்னலாம் செய்யலாம்?… செஞ்சு பாருங்க… அப்புறம் நீங்களே சொல்லுவீங்க.

36

நம்முடைய தொப்புள் நம்முடைய முகத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

தொப்புள் கொடி நம்முடைய முகத்துடன் நேரடியாகத் தொடர்புடையது.

தொப்புள் கொடியில் மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வராமல் தவிர்க்க முடியும்.

என்னென்ன எண்ணெய் கொண்டு தொப்புளில் மசாஜ் செய்யலாம்?

வேப்பெண்ணெய்யில் மசாஜ் செய்தால் பருக்களை விரட்டியக்க முடியும்.

எலுமிச்சை எண்ணெய் முகத்தின் நிறத்தைக் கூட்டும்.

தேங்காய் எண்ணெய் முகத்தில் வெண்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

கடுகு எண்ணெய்யில் மசாஜ் செய்தால் உதடுகளில் உண்டாகும் வெடிப்பபுகள் குணமாகும்.

பாதாம் எண்ணெய்யில் மசாஜ் செய்வதால், முகச்சுருக்கங்கள் நீங்கி, முகம் வசீகரம் பெறும்.

வெண்ணெய் மற்றும் நெய் முகத்தைப் பொலிவாக்கும்

ஆல்கஹால் கொண்டும் தொப்புளில் மசாஜ் செய்யலாம்

பீரில் காட்டயை வைத்து முக்கி எடுத்து, தொப்புளில் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.