Home ஜல்சா Tamil xxx தனியாக வரச்சொன்ன சாமியார்! நள்ளிரவில் நடந்த களேபரம்…

Tamil xxx தனியாக வரச்சொன்ன சாமியார்! நள்ளிரவில் நடந்த களேபரம்…

128

போலிச்சாமியார்கள் பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும் மக்கள் விளக்கை தேடிய விட்டில் பூச்சிகளாகவே உள்ளனர்.

கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியார், குழந்தை பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு பிரெஞ்சு கிஸ் கொடுத்து, தன் வாயில் உள்ள வாழைப்பழத்தை, பெண்களின் வாயில் ஊட்டி விடும் வேலையை செய்கிறாராம்.

ஆனால் அவருக்கு வரும் பெண் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. கூடிக்கொண்டே தான் வருகிறது.

அண்மையில் கூடுவாஞ்சேரியில் அண்ணாமலை ஸ்ரீ தர் என்ற சாமியாரை நள்ளிரவு ஆசிரமத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் சரமாரித் தாக்குதல் நடத்தியது.

காவல்துறையும் அவரை கைது செய்தது. அவர் செய்த காரியம் இது தான். குடும்பக் கஷ்டம் காரணமாக அந்த சாமியாரிடம் ஒரு இளம்பெண்ணும், அவரது பாட்டியும் சென்றுள்ளனர்.

அந்த இளம்பெண்ணிடம் பேசிய சாமியார், நாளை தனியாக வா என கூறியுள்ளார். அந்த பெண்ணும் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை கண்ட இடத்தில் தொட்டு, பேசியுள்ளார்.

அந்த பெண் சம்மதிக்கிறாரா என மறைமுகமாக பரிசோதித்துள்ளார். ஆனால் அந்த பெண் முரண்டுபிடித்த நிலையில், தனது மந்திர சக்தியால் உனது குடும்பத்தையே சின்னாபின்னமாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அந்த பெண் அங்கிருந்து வந்து உறவினர்களிடம் இந்த விபரத்தை கூறிவிட்டார். அதனை தொடர்ந்து தான் நள்ளிரவில் ஆசிரமத்திற்குள் புகுந்து சாமியாருக்கு பாடம் நடத்தியுள்ளனர்.

Previous articleTamil Girl Sex பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்
Next articleSex Cry பெண்கள் அழுவது ஏன்? உடலுறவில் ஈடுபட்ட பிறகு !