Home ஜல்சா Tamil Actor Sex ஹாலிவுட் படத்திலிருந்து லீக்கான பிரியங்காவின் ‘அடல்ட் ஒன்லி’ விடியோ

Tamil Actor Sex ஹாலிவுட் படத்திலிருந்து லீக்கான பிரியங்காவின் ‘அடல்ட் ஒன்லி’ விடியோ

151

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வரும் மூன்றாவது ஹாலிவுட் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. சற்று ஆபாசமாக இருப்பது போன்று தோன்றும் இந்தக் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் நடித்த முதல் படமான ‘பேவாட்ச்’ ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

இதைத் தொடர்ந்து ‘ஏ கிட் லைக் ஜேக்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டானர். அந்தப் படத்தில் நடித்து வந்தபோதே இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

பிரியங்கா நடிக்கும் மூன்றாவது ஹாலிவுட் படத்தின் பெயர் ‘இஸ்நாட் இட் ரொமாண்டிக்?’. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ஆடம் டிவெயின், லியம் ஹெம்ஸ்வோர்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் பிரியங்கா யோகா தூதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது. இதில், பிரியங்காவிடம் சக நடிகரான ஆடம் டிவின் நடந்தும் கொள்ளும் விதம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடியோவை பார்ப்பவர்கள் இது என்ன ‘அடல்ட் ஒன்லி’ படம் பார்ப்பது போல் இருப்பதாகவும், இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா அல்லது நிஜமாகவே நடந்த சம்பவமா என்பதை மிகத் தீவிரமாக நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த விடியோவில், ‘பிரியங்கா பிங்க் நிற கவுன் அணிந்து உணவு விடுதி போன்று செட் அமைக்கப்பட்ட இடத்தில் உள்ள டேபிளில் உணவு உட்கொள்கிறார். அப்போது அவருக்கு திடீரென புரை ஏறி நிறுத்தாமல் இருமுகிறார். அப்போது சட்டென்று அவரை நோக்கி ஓடி வருகிறார் நடிகர் ஆடம் டிவெய்ன். தொடர்ந்து பிரியாங்கா சோப்ராவை பின்னாடி இருந்தவாறே இறுக்க கட்டி அணைத்து, அவரது பின் பகுதியில் அழுத்தமாக தட்டுகிறார்.

இதனால் அலறும் பிரியங்கா, வேகமாகத் திரும்பி அவரைப் பார்த்து ஏதோ பேசுகிறார். இவ்வாறு அந்த விடியோ காட்சி அமைந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கையில், திடீரென ஏற்பட்ட இரும்பலால் தவிக்கும் பிரியாங்காவை, ஆடம் டுவெயின் ஓடி வந்து காப்பற்றுவது போல் தோன்றினாலும், மற்றொரு கோணத்தில் வேற மாதிரியான எண்ணத்தை தூண்டும் விதமாக இருப்பதாக தெரிகிறது.

இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா எனத் தெரியிவில்லை. எனினும் இப் படம் மிகவும் ஆபாசமாக, இது போன்று பல ஒழுங்கங்கெட்ட காட்சிகளாலும் உருவாக்கப்பட்டு வருவது நன்றாகத் தெரிகிறது.

ஸ்டார்ஸ் – ஸ்கூல்சன் ஆகியோர் இயக்கும் இந்தப் படம் 2019-ஆம் ஆண்டு காதலர் தினத்தின் வெளியாகிறது.