Home ஜல்சா நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டியிடம் அப்படி நடந்தார?

நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டியிடம் அப்படி நடந்தார?

229

ஜல்சா செய்திகள்:இப்போது ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார், முதலில் ஏ.ஆர். முருகதாஸ் பற்றி கூறிய நடிகை ஸ்ரீகாந்த் பற்றி ஒரு பதிவு போட்டார்.

இப்போது அவர் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனது நண்பர்கள் மூலம் ராகவா லாரன்ஸ் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவரின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார், அங்கு குரு ராகவேந்திரா புகைப்படங்கள் எல்லாம் இருந்தது, அவரின் மீது மரியாதை வந்தது. அவர் எப்படி கஷ்டப்பட்டு வளர்ந்தார், இப்போது எத்தனை பேருக்கு உதவிகள் செய்கிறார் என்பதையெல்லாம் அவர் கூற, நடிகரை நான் நம்பினேன்.

கொஞ்ச நேரத்தில், என் வயிற்றை காட்ட கூறினார், இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் கண்ணாடி முன் நின்று காதல் காட்சிகள் நடிக்க சொன்னார். அப்படியெல்லாம் செய்த பிறகு படத்தில் உனக்கு வாய்ப்பு உண்டு என்றார்.

Previous articleபெண்களின் முக அழகை அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற
Next articleபெண்கள் கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு வேக்ஸ் முறை