Home சூடான செய்திகள் செக்ஸின் போது ஆண்கள் வேறமாதிரி பேச வேண்டுமென்று ஆசைப்படும் பெண்கள்!

செக்ஸின் போது ஆண்கள் வேறமாதிரி பேச வேண்டுமென்று ஆசைப்படும் பெண்கள்!

67

செக்ஸின் போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உரையாடல் நிகழும் போது சில நல்லவிதமாக முடியும், அதில் சில மனக்கசப்பை ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில், பெண்கள் செக்ஸின் போது ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில் ஆண்களுக்கு உதவி செய்யும் சில முடிவுகள் கிடைத்துள்ளன. உடலுறவின் போது தங்களிடம் ஆண்கள் எப்படி பேச வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதாவது உடலுறவு கொள்ளும் போது ஆண்கள் ஆபாசமாக பேச வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். சிறு பிள்ளைத்தனமாக ஆண்கள் பேசுவதை பெண்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடம் செக்ஸ் வைத்துக்கொண்டது எப்படி இருந்தது, எந்த அளவிற்கு என்ஜாய் செய்தீர்கள் என்பது குறித்து பேச வேண்டும் என்றும் பெண்கள் விரும்புகின்றனர். பல்வேறு தரப்பினரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் பெண்கள் இப்படி வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ளனர்.