ஆண், பெண் உறவில், புரிதல்…

திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவுதான் என்பது ஆய்வுகளின் முடிவு. குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட...

அலுவலகத்தில் ஆண் நண்பர்களின் நட்பு

அலுவலகம் என்று வந்து விட்டால் வித்தியாசமான அணுகுமுறை அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது; அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் தனிப்பட்ட ரீதியாக இருந்தாலும் சரி. உடன் வேலை செய்யும் ஆண்கள் சில...

கோபம் இல்லாத மனைவி தேவையா..?

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள்...

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான். மகிழ்ச்சியான தருணத்தில்...

ஆண் பெண்ணுடன் பேசும் போது பேச கூடாதவை

* உன்னுடைய எடை சற்று அதிகமாகி விட்டது என நினைக்கிறேன். * எனது தாய்/தங்கை/அக்கா இதனை எப்படி செய்தார் என உனக்கு தெரிய வேண்டுமா. * நான் உனக்கு பிறகு கால் செய்கிறேன். * நான் மறந்துவிட்டேன்...

காதலில் முத்திரைப்பதிக்கும் முதல் முத்த‍ம்!- ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்த்துவது என்ன‍?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத் திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்ல வா? முதல் முத்தம் என்பது மிகவு ம் முக்கியமான ஒன்றாகும். அதற் கு...

காலை நேர உறவு காதலை அதிகரிக்கும்… ஆய்வில் தகவல்

அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான். இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும்...

துனையையை தேர்ந்தெடுங்கள் இப்படி

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த...

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்!

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என...

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயம் அனுபவித்திருக்கும் 7 வகையான காதல்!!!

நம்மில் பலரும் காதலை ஒரு ரொமான்டிக் உணர்வாக எண்ணிக் கொண்டிருக்கையில், காதலில் பல்வேறு வகைகளை நமது வாழ்வில் அனுபவித்து வருகிறோம் என்பது தான் உண்மை. இரண்டு பேர் மனதோடு மனதாக ஒன்றிணைந்து காதல்...