Home ஜல்சா ராதிகா ஆப்தே ஆபாச படம் நடிக்க சொன்ன காரணம் இதுதான்

ராதிகா ஆப்தே ஆபாச படம் நடிக்க சொன்ன காரணம் இதுதான்

140

நடிகை ஜல்சா:நடிகை ராதிகா ஆப்தே ஹிந்தி படங்களில் ஆபாசமாக கவர்ச்சியாக நடித்து பரப்பரப்பை ஏற்படுத்தினார். மேலும் பாலியல் விசயங்கள் குறித்து ஓப்பனாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவர் அண்மையில் பேட்டியளித்துள்ளார். படவாய்ப்புகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. சினிமா பின்புலன் இருக்கும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது.

அவர்களால் தான் நிலைத்து இருக்க முடியும். ஆனால் எனக்கு எந்த பின்னணியும் இல்லை.நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். எந்த மாதிரியான படங்களில் நடிக்க கூடாது என நினைத்தேனோ அதில் நடிக்க வேண்டியதாயிற்று.

வயிற்று பிழைப்புகாக பணத்தேவைக்காக அதுமாதிரியான படங்களில் நடித்தேன். இப்போது எனக்கு புகழ் கிடைத்து விட்டது. ஆனால் எல்லா கதைகளையும் தேர்வு செய்யாமல் பிடித்ததை மட்டுமே ஓகே சொல்கிறேன்

Previous articleஆண்களின் ஆண்குறி மொட்டு இறுக்கமாக இருக்கும் பிரச்சனை
Next articleகட்டில் உடல் உறவில் மனைவியின் கண்களை கவனியுங்கள்