Home ஜல்சா ராதிகா ஆப்தேவின் நிர்வாணமாக நடித்த வீடியோ அவர் தாய்க்கு அனுப்பி நபர்

ராதிகா ஆப்தேவின் நிர்வாணமாக நடித்த வீடியோ அவர் தாய்க்கு அனுப்பி நபர்

413

radhika-apte mother:மர்ம நபர் ஒருவர், ராதிகா ஆப்தேவின் நிர்வாணமாக நடித்த வீடியோ ஒன்றை அவரது அம்மாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ‘கபாலி’, ‘தோனி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் சினிமாவுக்குள் வந்த புதிதில் தனக்கு நடந்த பாலியல் பிரச்சனைகளை எல்லாம் வெளிப்படையாக சொன்னார். இவர் துணிச்சலாக பல படங்களில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் ‘பார்செட்’ படத்தில் மிக ஆபாசமாக நடித்து சர்ச்சையானார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே அதில் அவர் நிர்வாணமாக நடித்திருந்த வீடியோ இணையதளம், வாட்ஸ் அப் என லீக்காகி வேகமாக பரவியது. அந்த வீடியோவை அவரின் அம்மாவுக்கு யாரோ ஒரு நபர் அனுப்பியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியான அவரது அம்மா, ராதிகாவிடம் இதுபற்றி கேட்டிருக்கிறார்.

அவர் அம்மாவுக்கு இந்த விசயம் தெரிந்ததை நினைத்து மனம் குன்றி போனார் ராதிகா. முதல் முறையாக இப்படியாக நடந்திருக்கிறது. இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது என கூறியுள்ளார் ராதிகா. இந்த சம்பவத்தை நடிகை ராதிகா ஆப்தே, பல நாட்கள் கழித்து வெளியில் கூறியுள்ளார்.

Previous articleதிருமணத்தில் முதல் இரவு என்ன செய்யவேண்டும் ?
Next articleஉங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா ? உடனடி தீர்வு இது கவலைவேண்டாம்