மலட்டுத்தன்மைக்கு காரணங்கள்.
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள்.
ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும்...
Aanmai kuraivu, சோடாக்கள் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்பது தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுஎன்றால் அது மலட்டுத்தன்மை. மருத்துவர்கள் பலர் இதற்கு கூறும் காரணம் நவீன வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயற்கை முறையில் சுவை கூட்டப்பட்ட சோடாக்களும்,...
கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்
பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை...
ஈரக்கனவு மூலம் விந்து வெளியேற்றம்
விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப்பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை
பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது....
உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?
ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப் பது எப்படி?
ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது.
இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும்...
ஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு??
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் –...
உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப்...
உங்கள் விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்
ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.
விந்தணுக்களின்...
விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!
பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு...
ஆண்மையை குறைவடையச் செய்யும் மருந்துகள்
உடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள்...