உங்கள் கணவர் ஆண்மை குறைபாடு உடையவரென நீங்கள் கவலைப்படுகிறீர்களா? முதலில் இதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!
நமது சமீப கால உணவுமுறை மாற்றங்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் சில மின்சார உபகரணங்களின் கதிரியக்க தாக்கத்தினாலும் ஆண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது மலட்டுத்தன்மை என கூறப்படும் ஆண்மைக் குறைவு....
உங்களது விந்தணுவுடன் இரத்தம் கலந்து வெளியேறுகிறதா? இது ஆபத்தா?
பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடலுறவின் போது வலி போன்றவை உண்டாவது போன்று ஆண்களுக்கும் சில வகையான பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று...
விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே...
உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் – ஒரு பார்வை
பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின் னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு...
தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? தடுக்க சில வழிகள்
ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது...
ஆரோக்கியமான விந்து உற்பத்தியை பாதிக்கும் ஆண்களின் செயல்பாடு
ஆண்மை அதிகரிப்பு:ஒவ்வொரு தம்பதியருக்கும் தங்களுக்கு என ஒரு குழந்தையை பெற்று எடுத்து வளர்க்க வேண்டும்; தங்களின் மூலம் உருவான குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஆசை கொண்டு இருப்பர். இந்த ஆசை...
இந்திய ஆண்களுக்கு விறைப்பு கோளாறு ஏற்பட காரணம் என்ன? நிபுணர்கள் தகவல்!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஆண்களுக்கு ஆண்மை கோளாறுகள் மற்றும் விறைப்புத் தன்மை கோளறுகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
...
ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
உலகளவில் மலட்டுத்தன்மை பிரச்சனை என்பது அதிகமாக இருக்கின்றது. 6 தம்பதிகளில் 1 தம்பதிக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருப்பதாக கூறப்படுகின்றது. அதேப்போன்று, மூன்றில் ஒருவருக்கு கருத்தரித்தல் பிரச்சனை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கான...
ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல்...
ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க …
ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பது எப்படி?
ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? ....