ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம். மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது...

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!

விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே. காமயோகா...

பிரம்மிக்க வைக்கும் விந்தணு..!

விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை தானே! ஆனால் அதுவே...

ஆண்மைக் குறைவும் அதற்கான காரணங்களும்!

1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா ? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை...

நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன. நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி...

கூடுதல் ஆண்மை, பெண்மையை விரும்பினால் புற்றுநோய் ஏற்படும்

பெண்மையை அல்லது ஆண்மையை கூடுதலாக வெளிப்படுத்த விரும்பும் பதின்மவயதினருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தம்மை மிகவும் பெண்மையானவராக காட்டிக்கொள்வதற்காக பெண்கள் செயற்கை முறையிலான சூரியக்குளியலை...

ஈரக்கனவு மூலம் விந்து வெளியேற்றம்

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப்பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது....

உங்களுக்கு ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப்பது எப்படி?

ஆண்மைக் குறைவு வரும்முன் தப்பிப் பது எப்படி? ஆண்மைக் குறைவு என்பது உடலுற வில் முழுமையாகவோ, பகுதியாக வோ ஈடுபட முடியாமையும், வீரியமு ள்ள விந்தணுக்களை கொண்டிருக் காமையையும் குறிக்கின்றது. இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும்...

ஆண்கள் விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு??

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் –...

உணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’!

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுப்...

உறவு-காதல்