ஆண்மைக் குறைபாடு பற்றின உண்மைகள்

ஓர் ஆணை மிகவும் நிலைகுலைந்து போக செய்வது ஆண்மைக் குறைபாடு தான். லேப்டாப், மொபைல் பயன்படுத்துவது, மன அழுத்தம், உடல் எடை என பலவன ஆண்மைக் குறைபாட்டிற்கு காரணம் என்று பரவலாக கூறிவருகிறார்கள். ஆனால்,...

விந்தணுவை அதிகரிக்க இதை படியுங்க …!

இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல்...

ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி

உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன்என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது....

ஆண்மையைப் பெருக்கும் அசுவகந்தா ரசாயனம்

மெல்லியதாகவும், நீளமாகவும் இருப்பதுதான் அசுவகந்தாவில் (அமுக்கரா கிழங்கு) சிறந்த ரகம். இவற்றைத் தேர்ந்தெடுத்து வேர்களைத் தூள் செய்து துணியில் இட்டு சலித்து எடுக்க வேண்டும். சலித்து எடுத்ததில் 250 கிராம் எடையுள்ள தூளை எடுத்து...

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் நாட்டுக்கோழி முட்டை

உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள்...

ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க

ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் குழந்தைபிறப்பதில் தாமதம் ஏற்படும்என்று கண்டறிய ப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன எனவே சரியானஅளவில் விந்தணுக்களை அதிகரிக்க...

நவீன உலகம் மலட்டுத் தன்மையே தரப்போகிறதா?

நவீன நாகரீக வாழ்க்கை.. அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், உயர்தர வாழ்க்கை கலாச்சாரம். பீசா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ? தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை...மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு,...

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரானமுறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட் டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரி க்க முடியாமல் போனால்...

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில்...

உறவு-காதல்