Home ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .

24

imagesஇன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரானமுறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட் டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரி க்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப் பமான பெண் அந்த சிசு வை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன் மை என்று தான் கூறுவோம்.
சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருட ம் ஈடுபட்டும்கூட கரு தரிக்கவில்லை என்றால்தான் மலட் டுத் தன்மை இருப்பதாக
கருதப்படுகிறது. மலட்டுத் தன் மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது.

உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத் தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல் நலத்தை பாதிப்ப தோடு மட்டும ல்லாமல் மலட்டுத் தன்மையை யும் உண்டாக்கி விடுகிறது.

பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங் குவது மரபு சார்ந்த பிரச்சனை கள், சீரில்லாத கருமுட்டை வெ ளிப்படுதல், ஹார்மோன் சமமின் மை, உடல் பருமன் போன்றவை கள். பெண்களுக்கு ஏற்படும் மல ட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர் க்கைப் பொருட்கள் மற்றும் பதப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கு ம். இது உங்கள் கருத்தரிப்புத் திற னை வெகுவாக பாதிக்கும். மலட்டு த்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவி ல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந் து கொள்ள வல்லுனர்களிடம் இரு ந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந் தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மல ட்டுத்தன்மையை தவிர்க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங் களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹா ர்மோன் சமமின்மையை உண்டா க்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைக ளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களு க்கு உண்டாகும் மலட்டுத் தன் மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசிய மானதாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோ க்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்திடவேண்டும். உங்கள் வாழ்க்கை முறை யே உங்கள் வா ழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறிவிடும். ஆரோக்கியமா ன வாழ்க்கை முறையை பின் பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.