ஆண்களே உங்கள் அந்தரங்க உறுப்பு பெரிதாக வேண்டுமா?

ஆண்கள் மருத்துவம்:ஒரு மனிதனின் பாலியல் செயல்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் அவனது ஆண்குறியின் அளவுடன் பெரும்பாலும் தவறாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆண்குறியின் அளவு ஆண்களுக்கு பெரும் பதட்டம் உண்டாக காரணமாகிவிடுகிறது. சாதாரண...

ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், Penile Diseases & Disorders,

Paraphimosis: என்பது ஆண்குறி பிறப்பு உறுப்பின் முன்தோல் மொட்டை தாண்டி வெளியே வராமல் இருப்பது. இதனால் சுயஇன்பம் காணும்போதோ, உடலுறவு கொள்ளும்போதோ தோல் பின்னுக்கு வராமல் இருக்கும். இதனால் விந்து தோலின் உள்பக்கம்...

ஆணுறுப்பு தொடர்பில் அவதானம் தேவை

0
பொதுவாக பெற்றோhர் பெண் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவதை போல ஆண் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் குறைவு. காரணம் அவன் ஆண் பிள்ளை தானே என சாதாரணமாக...

ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்

"செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று...

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ் வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!

ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு : பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8...

ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை

0
ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளில் இது தலையாய பிரச்சனையாகும். பிறவியிலேயே ஆண் குறியை ஒட்டியுள்ள‍ தோல் பகுதி ஆண்குறி முழுவதுமாக மூடிக்கொண்டு, சிறுநீர் வெளியேற மட்டும் சிறு துவாரம் இருக்கும் இந்த பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍...

ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….

இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின்...

உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா?

உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா? அதை எவ்வாறு தடுப்பது? ஆண்களே! உங்களது துணையுடன் நீங்கள் தாம்பத்தி யம் கொள்ளும்போது உங்க ஆண் குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற...

விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய ஐந்து வழிமுறைகள்!

0
படுக்கையறையில் நீங்கள் படுத்துவிட்டால், வேறு எங்கும் நிற்க முடியாது. “அந்த” விஷயத்தில் நீங்க வளமாக இருக்க, வலிமை அதிகரிக்க அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய...

அதிகாலையில் தினமும் ஆண்குறி விறைப்பு சாதாரண விஷயம் இல்லை

0
ஆண்களின் பாலியல்:தினமும் காலை எழும்போது உங்கள் ஆணுறுப்பு விறைத்திருப்பது என்பது சாதாரணமான ஒன்று. சொல்லப்போனால் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே இதனை தினமும் சந்திக்க நேரிடும். திடீரென ஒருநாள் இது நடக்கவில்லை என்றால் உங்களுக்கு...

உறவு-காதல்