Home ஆண்கள் ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை

ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை

55

images (3)ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளில் இது தலையாய பிரச்சனையாகும். பிறவியிலேயே ஆண் குறியை ஒட்டியுள்ள‍ தோல் பகுதி ஆண்குறி முழுவதுமாக
மூடிக்கொண்டு, சிறுநீர் வெளியேற மட்டும் சிறு துவாரம் இருக்கும் இந்த பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍ குழந்தை கள், வளர்ந்து, வாலிப வயது அடைந்தது ம், திருமணம் முடித்து தனது துணையுட ன் தாம்பத்தியம் கொள்ளும்போது, அவர் களால் அந்த தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. காரணம் ஆண்குறியின் சுற்றி கீழிருந்து ஆரம்பித்த‍ தோல் மேற் பகுதியில் முழுவதையும் மூடி இருப்ப‍தே இதற்கு காரணம். இதனை எளிதாக அறுவை சிகிச்சைமூலம் சரிசெய்ய‍லாம். ஆமாம். அறுவை சிகிச்சையில் ஆண்குறியின் மேற்பகுதியில் இருக்கும் அதாவது ஆண் குறியை மூடியுள்ள‍ பகுதியை மட்டும் மருத்துவர்கள் வெட்டி, தோல் பகுதி கீழும் மேலுமாக எளிதாக திறந்து மூடும். இந்த அறுவை சிகிச்சை முடித்த ஆண்கள், மருத்துவர்கள் குறிப்பிடும் காலக்கெ டுவுக்குப்பின் தாராளமாக தனது துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
இந்த அறுவை சிகிச்சை, குழந்தையாக இருக்கும் போதே ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் கண்ட றிந்து, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண் டால் எளிதாக இருக்கும். வளர்ந்து வாலிப வயதி ல்கூட இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள‍ லாம்.