உடலுறவு சார்ந்த 6 பாலியல் சந்தேகங்கள்

நடுரோட்டில் அசிங்கமாக, கேவலமாக திட்டிக் கொள்வதற்கு கூட யாரும் தயக்கமோ, சங்கோஜமோ அடைவதில்லை. ஆனால், உயிரினங்கள் மத்தியில் பொதுவாக திகழும் உடலுறவு பற்றி பேச, சந்தேகங்களை கேட்டு அதற்கான தீர்வு என்ன என்று...

நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? அதைப் படிங்க மொதல்ல…

0
காம இச்சையை எதிரெதிர் பாலினங்களின் சேர்க்கையால் தீர்த்துக் கொள்வது உலக இயற்கை. ஆனால் மனிதன் மட்டும் தன்னுடைய துணை அருகில் இல்லாத போது, தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள சுய இன்பத்தில்...

செக்ஸில் உங்களுக்கு விருப்பமில்லையா?

0
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான...

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை

0
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக்குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால்...

காப்பர் டி போடுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

0
ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம். கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. காப்பர்...

பாலின நோய்கள் தெரியுமா?

1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். 2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது ‘எய்ட்ஸ்’...

மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?

* தலைவலி அல்லது தலை பாரம் * முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி * கீழ் வயிற்றில் வலி * இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு * அதிகமாக வியர்த்தல் * படபடப்பு * பரபரப்பு அல்லது...

பெண்கள் வயதாகும்போது பாலுறவில் ஆர்வம் இழப்பதற்கான காரணம்

சில பெண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். உயர் இரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பாலியல் விருப்பத்தைக் குறைக்கலாம், புணர்ச்சிப் பரவசநிலை அடைவதையும்...

அதிக அன்பு நீண்ட இன்பம்!

மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால்துரிதஸ்கலிதம் (உடனே விந்து வெளியேறல்)ஏற்படும். உடலுறவில் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்நுழைந்த உடனே தன் கட்டுப்பாட்டை இழந்துபோவதால் ஏற்படும் விந்து ஸ்கலிதம் இது.ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பும் இப்படிநிகழ்வதுண்டு. அந்நேரத்தில் முழுமையானவிறைப்புத்தன்மை இருக்கவேண்டுமென்பதில்லை மேலும் சிலருக்கு பெண்ணை...

உங்கள் உறவு காதலா? காமமா?

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம்...

உறவு-காதல்