உங்களுக்கு செக்ஸில் ஆர்வமில்லையா?

0
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான...

தாம்பத்யத்தில் சிக்கல் ஏற்படவைக்கும் சில உணவுகள்

0
தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. படுக்கை அறையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் பட்டியலிட்டுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டால் போதும்,...

அதிசயம்.. ஆனந்தம்.. ஆபத்து.. ஜீன்ஸ்

0
பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் உடை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, ‘எங்களுக்கு பஸ்களில் ஏறி, இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது’ என்று பெண்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம்...

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?

தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும். மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில்...

உள்ளாடை அணிவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் !!

உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது....

கணவன் மனைவி இருவரும் விந்து முந்துதல் பற்றிய பிரச்சனையை பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள்.

கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே விந்து முந்துதல் பற்றிய பிரச்சனையை பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். . விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள்....

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் ! v பெண்கள் மார்பக வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல v ஆண்கள் விதைகளின் வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும், அத்துடன் ஆணுறுப்பும் சற்றுபெரிதாகும். v...

பெண்களுக்கு ஏற்படும் முலைக்காம்பு சார்ந்த பிரச்சனைகள்!!!

பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் தான். அதற்கடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது கருப்பைவாய் மற்றும் மார்பகம் சார்ந்தவை தான். மார்பக புற்றுநோய் என்று மட்டுமில்லாமல்,...

மெனோபாஸ் காலகட்டத்தில் அதிகளவில் பெண்களை தாக்கும் நோய்கள்

தற்போது அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில், தவறான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவதால் 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு, உடல் நலம் மற்றும் மனநல பிரச்சனைகள் வரத்தொடங்குகின்றன. 35 வயதைத் தாண்டிய பெண்கள், தங்கள் உடலின்மீது...

இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பிரகாசமான முகம் உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள்...

உறவு-காதல்