செக்ஸ் – உங்களுக்கு நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?

0
காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த...

நான் உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது என்ன செய்யவேண்டும் ?

0
உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது எப்படி? டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே தண்ணி வருது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்? டாக்டர்...

ஆண் மற்றும் பெண்கள் செய்யும் பாலியல் தவறுகள் .

0
திருமணங்கள் வேண்டுமானால் விரும்பியோ விரும்பாமலோ தாமதம் ஆகலாம் ,ஆனால் பருவ உணர்வுகள் சும்மாவிடாது. அதனால் இரு பாலரும் தவறுகளை செய்யவேண்டியுள்ளது . அவைகளை இங்கு நான் விரிவாக எடுத்து உறைக்கிறேன் !கஷ்டமாகத்தான் இருக்கும். முதலில்...

செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது..?

0
அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும். செக்ஸ்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில்...

பின்புறமாக உறவுகொள்ள ஆசைப்படுபவரா நீங்கள்?

0
நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பல ருக்கு அது பாட்டி இடுப்பி ல் வைத்திருக்கும் சுருக்கு ப் பை போல சுருக்கமாக முடிந்துவிடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது,...

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ் சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?

0
செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு...

பெண்களின் செக்ஸ் ஆர்வங்களும் ரகசியங்களும்!

0
பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த ஆர்வங்களை, ரகசியங்களை கணவரைவிட அதிகமாக தங்கள்தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய் வில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வில் பெண் கள் மற்ற...

பெண்களுக்கான செக்ஸ் டிப்ஸ்!!

0
நீ பாதி நான் பாதி!குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு...

ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்!

0
உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை. ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள்...

இந்த தலைமுறையினர் உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

0
உடலறவு சார்ந்த தெளிவும், சரியான புரிதலும் நமது தலைமுறையினரிடம் இல்லை. இதுமட்டுமின்றி, நம்மிடையே வளர்ந்து வரும் மேற்கத்திய கலாச்சார மோகமானது இதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. உடை கலாச்சாரம், பழக்கவழக்கம், பார்டி செல்லுதல்...