Home சூடான செய்திகள் வாழ்க்கை துணையுடன் வாழ்வு சலிப்படை காரணம் என்ன தெரியுமா?

வாழ்க்கை துணையுடன் வாழ்வு சலிப்படை காரணம் என்ன தெரியுமா?

105

life is bore:உங்கள் துணை உங்கள் மீது ஆர்வம் இழந்துவருவதை காட்டும் அறிகுறிகள்!
உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஆர்வம் இழக்கிறார் என்பதை தெரிவிக்கும் சில அறிகுறிகள்.
Video-உங்கள் துணை உங்கள் மீது ஆர்வம் இழந்துவருவதை காட்டும் அறிகுறிகள்!

​ரொமான்ஸ் இல்லாமை
உங்கள் துணை டேட்டிங் செல்ல அல்லது அதற்கான திட்டமிடுவதை குறைத்துக்கொள்வது. மற்றும் உடல் ரீதியாக விலகியிருப்பது.

​முக்கியத்துவம் இல்லாத நிலை
உங்களுக்கு அவர்கள் அனுப்பும் மெசேஜ், கால்கள் குறைவது. சில நேரத்தில் வேறு வழியில்லாமல் உங்களை தேர்வு செய்யும் நிலை.

​எதிர்காலம் குறித்து
எதிர்காலம் குறித்து இருவரும் பேசும் நிலை வரும் போது ஆர்வம் இல்லாமல் பேச்சை முடித்துக்கொள்வது.

​கவலையில்லை
லேட் நைட் வெளியே சென்று விட்டு நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டீர்களா என்பது குறித்து கவலையில்லாமல் இருப்பது. தவிர, அலுவலக வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது.

​24 மணிநேரமும் எரிச்சல்
நீங்கள் தவறு செய்தால், தொடர்ந்து எரிந்து விழுந்து கொண்டே இருப்பது, ஆனால் அவர்கள் தவறு செய்தால் வாயையே திறக்காமல் இருந்து சாதிப்பது போன்ற செயல்கள்.

​முடிவு எடுக்க வேண்டும்
நேர்மையான முயற்சிகளுக்கு பின்பும் உங்கள் உறவில் எவ்வித முன்னேற்றமும், இல்லை என்றால், யாராவது ஒருவர் முன் வந்து உறுதியான முடிவு எடுப்பது அவசியம்.