Home சூடான செய்திகள் உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா? இதை எல்லாம் செய்யுங்கள்…

உடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா? இதை எல்லாம் செய்யுங்கள்…

110

உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வு தான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசையும் தான். இந்த ஆசை அற்ற ஆண் அல்லது பெண் யார் தான் இருக்கிறார்கள். இருப்பினும் உணர்வுகள் கட்டுப்பாட்டை விட்டு வெளியேற விந்தணுக்களும் வெளிவந்து உச்சத்தை எட்டிவிட்டதை இருவருக்கும் தெரியப்படுத்துகிறது. எனினும், இது இயல்பான விஷயம் என்ற போதிலும், சில இயற்கை வழி முறைகளால் உடலுறவில் உங்களால் நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற இயல்கிறது. அவை என்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

என்ன செய்கிறார்கள்?
பெண்கள் விரும்புவது என்னவென்றால் பலமான ஆண்களை உடலுறவுக்கு தேர்வு செய்வது தான். ஆனால், ஆண்களோ உடலுறவு விஷயங்களை தவறாக தெரிந்துகொள்கின்றனர். மேலும் சீக்கிரமாக விந்தணுக்கள் வெளியேருவதை தவறான ஒரு பழக்கம் எனவும் பலர் மனதில் புகுத்தப்படுகின்றது. இதன் விளைவு உடலுறவுக்கொள்ளும் முன் தேவையான அறிகுறிகளை நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற நாடுகின்றனர். இது தவறான கருத்தாகும். ஆனால், நீண்ட நேரத்துக்கு உடலுறவு கொள்ள ஆசைப்படுபவர்கள் சில செய்முறைகளால் நேரத்தை நீட்டிக்கலாம். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சிந்தனை மாற்றம்:
உடலுறவுக்கான சக்தி என்பது எங்கே இருக்கிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அது கால்களை சார்ந்து இருப்பதாக நினைத்து பலரும் காலால் பிண்ணி பிணைந்து கொள்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அது கால்களை சார்ந்து இருப்பது இல்லை. மூளையை சார்ந்து இருக்கிறது. உங்களுடைய உடலுறவில் உச்சத்தை தொடப்போகிறோம் என்னும் எண்ணம் உதித்தால் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலுங்கள். உங்கள் சிந்தனையை உடலுறவின் மீது அல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.

விசித்திர சிந்தனைகள்:
உடலுறவின் போது உங்கள் மனதில் தோன்றும் விசித்திரமான சிந்தனைகள் மனதில் மாற்றத்தை தந்து தேவையான சக்தியை தரும். இதனால் உடலுறவில் சிறப்பாக உங்களால் செயலாற்ற முடிகிறது. ஓர் உதாரணத்திற்கு, உங்கள் துணையுடன் சென்ற முறை செய்த உடலுறவுகளுள் சிறந்த உடலுறவை நினைத்து பார்க்கலாம். அல்லது எப்படி உடலுறவு கொள்ளலாம் என்ற உங்கள் கற்பனையை நீங்கள் செலுத்தி மனதின் போக்கை மாற்றலாம்.

சுய இன்பம்:
ஆண்கள் தன் இளமை பருவத்தில் செய்யும் சுயஇன்பம் என்பது உடலுறவிற்கான காலத்தை சுருங்க செய்கிறது. அப்போது உங்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம் மற்றும் பயம் காரணமாக விரைவில் இன்பமடைய ஆசைப்படுவீர்கள். அதுவே நீங்கள் உடலுறவு கொள்ளும்போது விந்து வெளியேறி உச்சத்தை விரைவில் எட்ட காரணமாக அமைகிறது.

தனிமையில் இதை செய்யலாம்:
சுய இன்பம் தான் உடலுறவுக்கு அடித்தளமாக அமைய, நீங்கள் தனிமையில் காணும் சுய இன்பத்தின் அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமாக உடலுறவு கொள்ளும் நேரம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு அதிகரிக்கிறது.

இவற்றை குறையுங்கள்:
பருவம் எய்தும் போது அனைவரும் செய்யும் ஒரு விஷயம் அந்தரங்க வீடியோக்களை பார்ப்பது தான். இது முற்றிலும் தவறான முறை கொண்டவை என்பதை முதலில் உணருங்கள். இந்த காணொளிகளில் காட்டப்படும் காட்சிகள் யாவும் ஒரு ஆண், பெண்ணின் ஆர்வத்தை தூண்ட போலியாக சித்தரிக்கப்படுபவை. இந்த வீடியோக்களை பார்ப்பதால் உங்களுக்குள் எழும் வேகம் உடலுறவில் சோகத்தை ஏற்படுத்த, விரைவில் உச்சத்தை எட்ட மட்டுமே உங்களால் முடியும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்று பல பேர் கற்கும் பாலியல் ரீதியான கல்வி என்பது முற்றிலும் தவறாக இருப்பதாலே, குழந்தைகள் முதல் மூதாட்டி வரை வெளியில் செல்ல பயப்படுகின்றனர். செக்ஸ் கல்வி எல்லோருக்கும் அவசியம் தான். அதை சரியான முறையில் கொடுப்பதாலே தேவையற்ற மன சலனம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நீங்கும். பிளஸ் டூ வகுப்பில் ஆசிரியரே இனப்பெருக்கம் பற்றி பாடம் நடத்த தயங்கும்போது அதை பற்றிய ஆர்வம் அதிகரிக்குமே தவிர, அடங்காது. மாணவர்களுக்கு தேவையான கல்வியை சரியான வழியில் கற்றுக்கொடுத்தால் மட்டுமே பிள்ளை பிறப்பின் வலி என்பது வருங்கால கணவன் மார்களுக்கு தெளிவாக புரியும். பிள்ளையை தூக்கி கொஞ்சும் நிமிடத்திற்கு முன்பே, தன் துணைவி அனுபவிக்கும் அளவற்ற வேதனையின் மூலமாக…