Home பாலியல் அந்தரங்க உறுப்பில் செய்யக்கூடாத சில விஷயங்கள்..!

அந்தரங்க உறுப்பில் செய்யக்கூடாத சில விஷயங்கள்..!

259

இன்றைய காலகட்டத்தில் எதிலிருந்து எப்படி நோய் தொற்றுகள் பரவுகிறது என்பதை கண்டறிவது அரிதான ஒன்று எனும் அளவிற்கு நோய்களும், நோய் தொற்றுகளும் ஏற்படுகின்றன. நம்மை சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் நோய் தொற்றுகளையும், நோய் பரவுவதையும் தவிர்க்கலாம். அதிலும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும்.

இதற்காக பலர் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று சில தவறுகளை செய்கின்றனர். அந்தரங்க பகுதியில் எந்த செயல்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியாமல் செய்வதால் பலர் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் சந்திக்கின்றனர். இங்கு அந்தரங்க பகுதியில் மறந்தும் செய்ய கூடாத சில விஷயங்கள் குறித்து பதிப்பில் அளிக்கப்பட்டுள்ள காணொளியில் கண்டு அறியலாம்..!

Previous articleஉடலுறவு நேரத்தை அதிகரிக்க ஆசையா? இதை எல்லாம் செய்யுங்கள்…
Next articleஇருபாலரும் எளிய முறையில் தொப்பையைக் குறைக்க வழிமுறைகள் இவைதானாம்.