Home சூடான செய்திகள் ஆண்களால் எவ்வளவு நேரம் கட்டில் உறவில் ஈடுகொடுக்க முடியும்

ஆண்களால் எவ்வளவு நேரம் கட்டில் உறவில் ஈடுகொடுக்க முடியும்

422

ஆண்களின் உறவு நேரம்:உடலுறவு என்பது மணவாழ்க்கையின் ஒரு பகுதியே! அதுவே, வாழ்க்கையல்ல; ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும்,

சினிமா மற்றும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் போன்றவை உடலுறவினை பெரிதுபடுத்திக்காட்டி, பிஞ்சு குழந்தைகளின் மனதிலும் நஞ்சை விதைத்து விட்டது. இந்த உடலுறவு என்பது தம்பதியருக்குள் நடக்கும் அழகான விஷயம்; அவர்களின் காதலின் ஆழம்! காதலின் சங்கமம்..! இத்தகைய உடலுறவில் ஆண்களால், உங்கள்

எவ்வளவு நேரம் ஈடுபடமுடியும் என்று படித்தறியுங்கள்….!

ஆண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிலை சேட்டிரியாஸிஸ் (Satyriasis) எனப்படும். பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிம்ஃபோமேனியா (Nymphomania) எனப்படும்.

ஆய்வில், ஒரு ஆண், 32 நிமிடங்களில் ஆறு முறை எழுச்சி அடைந்தகாகக் கணக்கிடப்பட்டுள்ளது; இதுவே, அதிகபட்சமான எழுச்சி முறையாகும். பொதுவாக, திருமணமான புதிதில் இல்லையேல் இளமைப்பருவதில், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை உடலுறவு கொள்ள முடியும். அதன்பின், சிறிது காலத்தில் தினமும் உடலுறவு அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு என்பதே தம்பதியர்களின் பொதுவான நடைமுறையாக இருக்கிறது.

எவ்வளவு நேரம் ஈடுபட இயலும்?

ஆண்கள் மனத்தில் இருக்கும் ஆசையைப் பொறுத்தே, அவர்கள் உடலுறவு கொள்ளும் கால அளவை நிர்ணயிக்க முடியும்.! முதலில் ஆசையுடன் நெருங்குபவர்கள், பெண்ணுறுப்பைப் பார்த்த உடனேயே விந்து கொட்டி விடக்கூடும்; சிலர் உறுப்பை உள்ளே நுழைக்க முயற்சிக்கையில் விந்து வெளியாகலாம்.

உடலுறவில் ஈடுபட்டு 10 நிமிடங்கள் வரை தாக்கு பிடிப்பது சரியான நேரம் என கணக்கிடப்படுகிறது; வயாகரா போன்ற மருந்துகள் நல்ல முறையில் எழுச்சி பெறவும், அதிக நேரம் உடலுறவை நீடிக்கவும் பயன்படுகிறது; இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வதே நல்லது.

ஆண்களின் இக்கட்டான சூழல்கள்..!

தைராய்டு சுரப்பி போதிய ஹார்மோனைச் சுரக்காத பட்சத்தில், விதைப்பையிலிருந்து போதிய டெஸ்டோஸ்டீரான் சுரக்காமல் போதல் போன்றவற்றால் உச்ச கட்டம் அடைய இயலாது; மன அழுத்தம், நரம்புக் கோளாறுகள், பக்கவாதம், முதுகுத் தண்டுவட காயம் போன்றவை காரணமாகவும் உங்கள் கணவர்களால், உடலுறவில் ஈடுபட இயலாமல், ஆண்களால் உச்ச கட்டம் அடைய முடியாமல் போகலாம்.

சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் இவற்றை சரி செய்ய இயலும்.

Previous articleஆண்களின் அந்தரங்க வாழ்வை மகிழ்விக்கும் நேரம் எது?
Next articleஆண்மை இல்லாத கணவனுடன் குடும்பம் நடத்துவது எப்படி ??