Home அந்தரங்கம் ஆண்களின் அந்தரங்க வாழ்வை மகிழ்விக்கும் நேரம் எது?

ஆண்களின் அந்தரங்க வாழ்வை மகிழ்விக்கும் நேரம் எது?

235

அந்தரங்க வாழ்வு:ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும் பெண்களுக்கு மாலை மங்கும் நேரங்களிலும் தான் உறவு கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக உண்டாகுமாம். ஒரு சில சூழல்களில் தான் இருவருக்குமே ஓரே நேரத்தில், ஒரே மாதிரியாக காம இச்சை தலைதூக்கிப் பார்க்கும்.

ஒருவர் உடலுறவில் விருப்பம் கொண்டிருந்து, மற்றொருவருக்கு விருப்பம் இல்லாதபோது, கிளுகிளுப்பாகப் பேசி, அவர்களுடைய உடலை மசாஜ் செய்து விடுவதன் மூலம் உணர்ச்சிகளை வேகமாகத் தூண்டிவிட முடியும்.

பெண்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். மற்ற நேரங்களை விட உறவு கொள்ளும் வேளையில் பெண்கள் தங்களுடைய அழகைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள்.

உடலுறவில் முழுமையாக ஈடுபாட்டு, உச்சத்தைக் கொடுப்பது ஆணுடைய வேலை என்று நினைப்பது முற்றிலும் தவறானது. இந்த தவறான எண்ணத்தினால் 30 சதவீதப் பெண்கள் உடலுறவில் உச்சத்தை எட்டுவதே இல்லையாம்.

உடலுறவைப் பொருத்தவரையில், ஆண்,பெண் இருவருடைய ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம்.

உடலுறவில் உச்சகட்டத்தை எட்டிய பெண்கள், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் கற்பனைத் திறனுடனும் தங்களுடைய வேலைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற பல ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

அதிலும் குறிப்பாக, முதல் நாள் இரவு உடலுறவில் உச்ச கட்டத்தை எட்டும் பெண் அடுத்த நாள் முழுக்க புன்னகையுடன் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மகிழ்ச்சியோடு பழகி, வேலையைப் பகிர்ந்து செய்வார்களாம்.

Previous articleபெண் குழந்தைக்கு தாய் சொல்லித்தர வேண்டியவை பாலியல் கல்வி
Next articleஆண்களால் எவ்வளவு நேரம் கட்டில் உறவில் ஈடுகொடுக்க முடியும்