அழகான தொப்புள்!

காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள‍ குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய...

நம்முடைய வீட்டிலேயே இருக்கும் இயற்கை கருத்தடை சாதனங்கள்

ஏராளமாக கருத்தடை சாதனங்கள் கடைகளில் கிடைத்தாலும், அவற்றை வாங்க சங்கடப்பட்டு, வாங்காமல் தவிர்த்து விடுகிறார்கள். சிலர் குழந்தை உருவானவுடன் கருக்கலைப்பு செய்வார்கள். உருவான உயிரை கொல்வதை விட உருவாகாமல் தடுப்பத்தே சிறந்தது. இதுபோன்று...

முத்தம் தர முத்தான யோசனைகள் பத்து!

அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்! காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம். சீனப் பழமொழி ஒன்று… முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல… குடிக்க குடிக்க தாகம்...

தாடி வைத்த ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு ஏன்? – பெண்கள் கருத்து!

காதலாகட்டும், ஒரு நபர் மீதான ஈர்ப்பாகட்டும் அது எப்படி வரும், எப்போ வரும் என்று தெரியாது. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில் அவர்களுடைய பாவனை, தோரணை, குணாதிசயத்தின் மீது ஏற்படும் ஒரு...

படுக்கையறையில் நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும் அற்புதமான உணவுகள்..

பொதுவாக அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று. கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும். வெங்காயம் வெங்காயம் இதயத்திற்கு மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தியை...

தலையணை மந்திரம்னு சொல்றாங்களே… அப்படின்னா ?

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனமொத்து இருப்பது அவசியம். இருவருக்கிடையே உண்டாகும் சிறுசிறு விஷயங்கள் கூட இருவரிடையே பிரச்னைகள் உண்டாகிவிடும். அதுபோன்றவற்றை களைவதற்காக திருமணமான புதிதில் பெண்களுக்கு தலையணை மந்திரம் என்ற ஒன்று சொல்லித்தரப்படும். அந்த...

பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்

சூடான செய்திகள்:அழகான ஆடைகள் அணிய விருப்பபடும் பெண்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகளை அறிவதே இல்லை என்பதுதான் வேதனை தரும் செய்தி. பெண்கள் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். அது அனைவரும் தெரிந்த ஒன்றே. எந்த...

காதலுக்கும் காமத்துக்கும் என்ன வித்தியாசம் ?

ஆண் - பெண்ணுக்கு இடையே ஈர்ப்பு, காதல், காமம் என்ற மூன்றும் காதில் கேட்கும்போதெல்லாம் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் மந்திர வார்த்தைகள். இந்த மன்மத கடலுக்குள் விழுந்து கரைந்து போக விரும்பாதவர்களென...

உடலுறவின்போது விலகிக் கொள்ளுதல் அப்பட்டமான மோசடியாகும்!

நரம்புகள் நல்ல உச்சஸ்தானத்தில் துடிப்புடன் இருக்கும்போது விலகிக்கொள்வது பெண்ணுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, ஆனந்தத்தை எட்டிப்பிடிக்கும் நேரத்தில் தலைகீழாக குப்புறத் தள்ளிய மாதிரியும் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நரம்புத்தலர்ச்சி நோய் சாதாரணமாகவே ஏற்பட்டுவிடும். மேலும்...

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது.

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது. அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள். இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக...

உறவு-காதல்