Home ஜல்சா உடலுறவுக்கு பொம்மைகளை வாடகைக்கு விட்டவர் கைது

உடலுறவுக்கு பொம்மைகளை வாடகைக்கு விட்டவர் கைது

123

ஜல்சா செய்திகள்:உடலுறவுக்கு பொம்மைகளை வாடகைக்கு விட்டு வந்த இளைஞரை ரோம் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் உடலுறவுக்காக பொம்மைகளை வாடகைக்கு விடும் கடைகள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன. சிலிக்கானை பயன்படுத்தி செய்யப்படும் இந்த பொம்மைகள், ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் உடலுறவின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடைகை எடுத்து செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இத்தாலியில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் உடலுறவுக்காக பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த 10 நாட்களில் போலீசார் இந்த கடையை ரெய்டு செய்து கடையை இழுத்து சீல் வைத்ததோடு கடை உரிமையாளரையும் கைது செய்தனர்.

பொம்மைகளை வாடகைக்கு விடும் அந்த நபர் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் சென்று வந்த பின்னர், பொம்மைகள் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் இந்த பொம்மையை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று வியாதி வந்ததால், அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉண்மையான உறவுகள் பற்றி பெண்கள் அறியவேண்டிய அவசியம்
Next articleபெண்ணுடன் கட்டில் உறவு முடிந்த பின் தொடங்கவேண்டிய பின் விளையாட்டு